முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாமரம் திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2025      சினிமா
Mamaram 2025-08-11

Source: provided

காதலி செய்த துரோகத்தால் காதலையும், காதலர்களையும் வெறுக்கும் நாயகன் ஜெய் ஆகாஷ், ஒரு மாமரத்தை தனது காதல் சின்னமாக பாதுகாத்து வளர்த்து வருகிறார். மாமரத்துக்கும் நாயகனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை பல கிளைக்கதைகளுடன் சொல்வதே மாமரம் படம். ஜெய் ஆகாஷ் இளமை, மனநலம் பாதிக்கப்பட்டவர், சாமி பக்தர் என மூன்று விதமான தோற்றங்களில் வருகிறார். நாயகிகளாக மீனாட்சி மற்றும் சந்தியா இருவரும் கவர்ச்சியிலும் நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார்கள். பவுல் பாண்டியின் ஒளிப்பதிவுக்காகவும் இசையமைப்பாளர் நந்தாவின் பாடல்களுக்காவும், ஜெய் ஹரிஷாந்தின் பின்னணி இசைக்காவும், ஏ.சி.மணிகண்டனின் படத்தொகுப்புக்கும் அவர்களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். எழுதி இயக்கியிருக்கும் ஜெய் ஆகாஷ் மிக மிக அரிதான மற்றும் வித்தியாசமான முயற்சியாக இப்படத்தின் திரைக்கதை சொல்லி இருக்கிறார். மொத்தத்தில், மாமரம் வளர வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து