முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரை உலகில் சாதிக்க துடிக்கும் அக்ஷரா ரெட்டி

திங்கட்கிழமை, 6 அக்டோபர் 2025      சினிமா
Akshara-Reddy 2025-10-06

Source: provided

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த மிஸ் சூப்பர் குளோப் இந்தியா அழகி போட்டியில் பங்கேற்று வென்றேன். பின்னர் அதே ஆண்டு துபாயில் நடந்த மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்ட் அழகி போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றேன். இந்த போட்டியில் 23 நாடுகளைச் சேர்ந்த 23 அழகிகள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாடலிங் செய்வதற்கு எனக்கு ரோல் மாடலாக இருப்பவர் உலக அழகி பட்டம் என்ற ஐஸ்வர்யா ராய்தான்.

எனக்கு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி மொழிகள் நன்றாக பேச தெரியும். கன்னடம் மலையாளம் மொழிகளை புரிந்து கொள்வேன். தமிழ் தவிர பிற மொழி படங்களிலும் நடிக்க ஆசை உள்ளது.

"ரைட்" படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் எனக்கு அனைவரும் ஆதரவும், ஆசியும் தரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து