சினிமா

 • சென்னை, ஏப். 18 - நடிகர் விஜய் நேற்று நரேந்திர மோடியை கோயம்புத்தூரில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது நரேந்திரமோடி விஜய்யை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து அன்புடன் வரவேற்றார். அது பற்றி நடிகர் விஜய் கூறியதாவது:_ ரொம்ப சாதாரண ஆளான என்...
 • Thursday, 17 April, 2014 - 00:02
  திருக்காட்டுப்பள்ளி, ஏப்.17 - தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் இரவு பிரசாரம் செய்த நடிகர் குண்டு கல்யாணம் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினர். பூதலூரில் அதிமுக வேட்பாளர் பரசு ராமனை  ஆதரித்து திறந்த ஜீப்பில் நடிகர் குண்டு கல்யாணம் பிரச்சாரம் செய்த...
 • Thursday, 17 April, 2014 - 22:37
  சென்னை, ஏப்.18 - தமிழகத்தில் பட்டாசு தொழில் பாதிப்படைந்துள்ளது என்றும், சீன பட்டாசுகள் இறக்குமதியை தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதுகுறி...
 • Thursday, 17 April, 2014 - 23:18
  சென்னை, ஏப். 18 - நடிகர் விஜய் நேற்று நரேந்திர மோடியை கோயம்புத்தூரில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது நரேந்திரமோடி விஜய்யை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து அன்புடன் வரவேற்றார். அது பற்றி நடிகர் விஜய் கூறியதாவது:_ ரொம்ப சாதாரண ஆளான என்...
 • Wednesday, 16 April, 2014 - 22:48
  சென்னை, ஏப்.17 - நடிகர் வடிவேலு நடித்து வரும் 18_ம் தேதி வெளிவர இருக்கும் தெனாலிராமன் படத்துக்கு தடை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவையின் நிறுவனர் தலைவர் பாலகுருசாமி, தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி அமைப்பின...
 • Wednesday, 16 April, 2014 - 22:50
  சென்னை, ஏப்.17 - பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். வேலூரில் நேற்றுமுன்தினம் (15_ந்தேதி) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்ச...
 • Wednesday, 16 April, 2014 - 23:15
  மீரட், ஏப் 17 - பாஜக கூறுவது போல் நாட்டில் எங்குமே மோடி அலை  வீசவில்லை என்று நடிகை நக்மா கூறினார். உத்தரபிரதேச மாநிலம் மீரட் மக்களவை தொகுதியில் நடிகை நக்மா போட்டியிடுகிறார். அவர் இந்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சத்யநாராயணனை...
 • Wednesday, 16 April, 2014 - 23:33
  புதுடெல்லி, ஏப்.17 - 'தங்க மீன்கள்' திரைப்படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் 'தலைமுறைகள்', தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பிரிவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. திரைப்படத் துறைக்கான 61-வத...
 • Wednesday, 16 April, 2014 - 23:45
    நாகர்கோவில்:ஏப்-17 - கன்னியாகுமரியில் நடந்த சோனியா காந்தி பிரசார பொதுக் கூட்டத்தில் நடிகர் கார்த்திக் கலந்து கொண்டு பேசியதாவது:- தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தல் அதாவது காங்கிரசுக்கும் பா.ஜ...
 • Monday, 14 April, 2014 - 22:20
    மதுரை, ஏப். 15 - தி.மு.க.-வினர் குஷ்புவை நம்பியிருப்பதாக நடிகை விந்தியா திருப்பூரில் கிண்டலடித்தார்.  திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து நடிகை விந்தியா, திருப்பூர் நகர்ப் பகுதியில் பேசியதாவது:  அ...
 • Monday, 14 April, 2014 - 22:45
    சென்னை, ஏப்.15 - பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சென்னை வந்த போது, நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினார். இதுபற்றி ரஜினி பிறகு நிருபர்களிடம் கூறுகையில், 'மோடி வலுவான தலைவர். அவர் நினைப்பது வெற்றி பெற வாழ்த்துகி...
 • Monday, 14 April, 2014 - 22:55
    சென்னை, ஏப்.15 - தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தை கண்காணிப்பதற்காக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பா.சண்முகத்தை நியமித்தும் நீதிமன்றம்...
 • Monday, 14 April, 2014 - 23:06
    பிஜ்னோர்,ஏப்.15 - பாலியல் பலாத்காரம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறிய கருத்து வெட்கக்கேடானது என்று ஜெயபிரதா காட்டமாக கூறினார். ராஷ்ட்ரிய லோக் தள கட்சியின் வேட்பாளர் அமர் சிங்கை ஆதரித்து வாக்கு சேகரித்த நடிகையும், எம்.பி.ய...
 • Monday, 14 April, 2014 - 23:09
    மதுரை,ஏப்.15 - நரேந்திரமோடி சந்தித்துக்கேட்டும் கூட பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறுத்துவிட்டார். இதையடுத்து தமிழக பா.ஜ. கட்சியினர் ஏமாற்றத்துடனும் சோகத்துடனும் உள்ளனர்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையு...
 • Sunday, 13 April, 2014 - 22:56
    சென்னை,ஏப். 14 - பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்து சேர்ந்தார்.  அவர் போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார்.  நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்...
 • Saturday, 12 April, 2014 - 22:32
    சென்னை, ஏப்.13: பா,ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று சென்னையில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவர் சந்தித்து பேசுகிறார்.. எல்.கே.அத்வானி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கா...
 • Saturday, 12 April, 2014 - 22:37
    சென்னை,ஏப்.13 - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை வருகிற மே 11-ந் தேதி ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் நடத்தவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள...
 • Saturday, 12 April, 2014 - 23:01
    பெங்களூர்,ஏப்.13 - கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் நடிகை ரம்யாவின் உண்மையான அப்பா யார் என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என சி.வெங்கடேஷ் பாபு என்பவர் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில்  மனு தாக்கல்...
 • Saturday, 12 April, 2014 - 23:28
    சென்னை, ஏப். 13 - வடிவேலு நடித்த ‘தெனாலிராமன்' படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ஆர்.பாலகுருசாமி தாக்கல...
 • Saturday, 12 April, 2014 - 23:36
    புது டெல்லி, ஏப்.16 - இந்தி திரையுலகின் புகழ்பெற்ற பாடலாசிரியர் குல்சார் 2013-ஆம் வருடத்திற்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். திரைப் பாடல்கள...
 • Thursday, 10 April, 2014 - 23:34
    முசாபர்நகர்,ஏப்.11 - தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியின் வேட்பாளர் ஜெயப்பிரதா மற்றும் கட்சியின் மாவட்டத் தலைவர் அஜித் ரதி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை போலீஸார் தெரிவித்தனர். உத்தரப் பிரதே...
 • Wednesday, 9 April, 2014 - 00:00
    நியூயார்க்,ஏப்.9 - 2014 ஆம் ஆண்டுக்கான யேல் ஃபெல்லோ விருதினை பிரபல நடிகை நந்திதா தாஸ் மற்றும் காத்ரெஜ் இந்திய கலாச்சார மையத்தின் தலைவர் பர்மேஷ் ஷஹானி ஆகிய 2 இந்தியர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் நடுநிலை சிந்தனையாளர்...
 • Wednesday, 9 April, 2014 - 22:22
    ஊட்டி, ஏப்.10 _ அம்மாவை நம்பினால் ஆண்டவனை நம்பியமாதிரி என ஊட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நடிகை விந்தியா பேசினார். நீலகிரி பாராளுமன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க.,வேட்பாளர் டாக்டர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு...
 • Tuesday, 8 April, 2014 - 22:56
    சென்னை, ஏப்.9 - நடிகை மனோரமாவுக்கு கடந்த மாதம் 30ம் தேதி திடீர் மூச்சிதிணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரலில் அதிகளவில் சளி சேர்ந்திருந்ததால் மூச்சுதிணறல் ஏற்ப...
 • Monday, 7 April, 2014 - 22:36
    மீரட், ஏப்.8 - மீரட் தொகுதியில் பாதுகாவலர்களுடன் சென்று நடிகை நக்மா பிரச்சாரம் செய்தார். உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள மீரட் தொகுதியில் நடிகை நக்மா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் இவர் தொண்டர்களுடன் சென்ற...
 • Monday, 7 April, 2014 - 23:02
    பாட்னா,ஏப்.8 - பிஹாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவை எதிர்த்து போஜ்புரி நடிகர் குணால் சிங் போட்டியிடுகிறார். ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆம் ஆத்மியிலும் முக்கிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் அங்கு நான்குமுனை...