முகப்பு

ஆன்மிகம்

sabarimala temple(N)

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு

29.Mar 2017

சபரிமலை  - விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.சிறப்பு ...

Madurai Teppakulam muktisvarar Temple

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில்

25.Mar 2017

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் சனி பிரதோ சத்தை முன்னிட்டு றேற்று கோவில் பிரகாரத்தில் பிரதோச உலா வந்த காட்சி....

Bhairavar Temple

இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி!

23.Mar 2017

இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் ...

tirupathi 2016 11 19

திருப்பதி கோயிலில் பக்தர் கொலை - தேவஸ்தான ஊழியர்கள் 5 பேர் கைது

23.Mar 2017

திருப்பதி : திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வைகுண்டம் க்யூ வரிசையில் காத்திருந்த ஆந்திர பக்தரை பாதுகாவலர்கள் பலமாக தாக்கியதில்...

Madurai Meenakshi Amman

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி மண்டலத்திருவிழா

22.Mar 2017

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி மண்டலத்திருவிழா நேற்று முன்தினம் நிறைவுபெற்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை ...

christian cath

ஆலயம் சென்று இறைவனை வழிபடுவோர் கடைபிடிக்க வேண்டியவை

17.Mar 2017

 1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம். 2. முதல்நாள் இரவே பரிகார ...

Sabarimala ayyappan 2016 12 04

பங்குனி மாத பூஜைக்கா நடை திறப்பு: சபரிமலையில் அலைமோதும் கூட்டம்

15.Mar 2017

திருவனந்தபுரம், சபரிமலை சுவாமி ஐயப்பன்கோயிவிலில் ஒவ்வொரு தமிழ்மாதம் முதல் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு  ...

parathasarathy perumal 2017 3 12

சென்னை மெரீனா கடலில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம்

12.Mar 2017

சென்னை : மாசி மகத்தையொட்டி சென்னை மெரினா கடலில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.மாசி மகம் ...

masi magam 2017 3 12

மாசி மாத திருவிழாவையொட்டி தமிழகத்தில் பிரசித்திபெற்ற ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

12.Mar 2017

சென்னை : மாசி மாததிருவிழாவையொட்டி , தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ...

Madurai Meenakshi Amman Masi festival 2017 03 11

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா

11.Mar 2017

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழாவின் கடைசி நாளான நேற்று காலை மீனாட்சி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், ...

Madurai Teppakulam muktisvarar Temple 2017 03 11

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில்

11.Mar 2017

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நேற்று காலை சுமார் 6.20 மணியளவில் சூரியனின் ஒளிக்கற்றை நேரடியாக மூலவரின் கருவறைக்குள் ...

Meenakshi Amman Maci festival 2017 03 10

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாசி திருவிழா

10.Mar 2017

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் மாசி திருவிழாவில் நேற்றிரவு சப்தாவர்ண சப்பரத்தில் மீனாட்சி அம்மன், சொக்கநாதர் - ...

Tiruchendur Murugan temple 2017 03 10- 2

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா தேரோட்டம்

10.Mar 2017

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் திரண்ட பக்தர்கள் ...

kalaiyarkoil 2017 3 9

சுவர்ணவல்லியாக உருமாறி காளீசுவரரை திருமணம் புரிந்து கொண்ட தலம் காளையார்கோவில்

9.Mar 2017

இவ்வாலயம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் 157 அடி உயரம் கொண்ட 9 நிலை இராஜகோபுரம், மற்றும் 5 நிலை கொண்ட மற்றொரு கோபுரம் ஆக இரண்டு ...

Madurai Meenakshi Amman Masi festival 2017 03 08

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாசி திருவிழா

8.Mar 2017

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் மாசி திருவிழாவில் நேற்று மீனாட்சி அம்மன் யாழி வாகனத்திலும்., சுந்தரேஷ்வரர் - பிரியாவிடை...

Madurai Meenakshi temple festival 2017 03 06

மதுரை மீனாட்சியம்மன் கோயில் மாசித்திருவிழா

6.Mar 2017

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் மாசித்திருவிழாவில் நேற்று, மீனாட்சியம்மன் தங்கக்குதிரை வாகனத்தில் வீதிஉலா வந்த ...

oliyulla Dargah 2017 3 2

முத்துப்பேட்டை சமத்துவ பூமியில் செய்கு தாவூத் ஒலியுல்லா தர்கா

2.Mar 2017

முத்துப்பேட்டை இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் சம அளவில் தாங்கி நிற்கும் சமத்துவபூமி. பெருமை மிகுஇவ்வூர் பகுதியில் ஒன்று ...

love win temple 2017 3 2

காதலில் வெற்றிபெற செல்ல வேண்டிய கோயில்

2.Mar 2017

எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதை தீர்த்து வைப்பதற்கென்று ஒரு சில கோயில்கள் உள்ளது. இப்படி தனித்துவம் வாய்ந்த கோயில்கள் ...

Amarnath Yatra 2017 03 01

அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்ள இனி சிறுவர்கள் - முதியவர்களுக்கு அனுமதி இல்லை

1.Mar 2017

புதுடெல்லி, அமர்நாத் குகைக்கோயிலில் பனி லிங்கத்தை வழிபட செல்லும் யாத்திரையில் சிறுவர், சிறுமிகள், முதியோர்களுக்கு அனுமதி இல்லை ...

Padmanabhaswamy Temple 2017 2 26

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் தீ விபத்து - 2 பேர் காயம்

26.Feb 2017

திருவனந்தபுரம் : கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: