எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பல்வேறு தேர்தல் வெற்றிகளால் திருப்தி அடைந்து விடக்கூடாது என்ற தே.ஜ. கூட்டணி எம்.பி.க்களிடம் தெரிவித்த பிரதமர் மோடி, சிறந்த பணிகளை தொடர வேண்டும் என்று அவர்களை அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் 39 நாடுகளுடன் வெற்றிகரமாக வர்த்தக ஒப்பந்தம் செய்ததாக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணி பாராளுமன்ற கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி "உள்ளாட்சி தேர்தல் உள்பட பல்வேறு தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிகள் மக்கள் நலன் கொள்கைகள் மற்றும் கடின உழைப்பால் கிடைத்தவை. இந்த வெற்றிகளால் என்.டி.ஏ. திருப்தியடைந்து விடக் கூடாது. சிறந்த பணிகளை தொடர வேண்டும் என்று கூறியதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் 39 நாடுகளுடன் வெற்றிகரமாக வர்த்தக ஒப்பந்தம் செய்ததாக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


