முகப்பு

ராமநாதபுரம்

25 rms kovil

ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது: ஆகஸ்ட் 5 ஆம் தேதி சுவாமி,அம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி.

25.Jul 2019

 ராமேசுவரம்-: ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடிதிருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற சிறப்பு ...

24 rms temple

ராமேசுவரம் திருக்கோவிலில் உண்டியல் வருவாய் ரூ. 73 லட்சம்.

24.Jul 2019

 ராமேஸ்வரம்  ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பணம் திறந்து  எண்ணப்பட்டதில் ...

18 rms news

ராமேசுவரத்தில் பள்ளி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு விருது.

18.Jul 2019

  ராமேசுவரம்,- ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  10 மற்றும்12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் அதிக மதிப்பெண் ...

rmd chess spotrs

கீழக்கரையில் மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டு போட்டி

9.Jul 2019

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மாவட்ட அளவிலான 15-வது செஸ் போட்டிகள் நடைபெற்றன.    ராமநாதபுரம் மாவட்டம் ...

4 rameswaram fisherman

இலங்கையில் சிறையில் ராமேசுவரம் மீனவர்கள் உடனடியாக விடுவிக்க நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை

4.Jul 2019

ராமநாதபுரம்,- இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டள்ள ராமேசுவரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ...

 4 KUDIMARAMATHU WORKS INSPECTION

திருவாடானை வட்டாரத்தில் குடிமராமத்து பணிகள் கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு

3.Jul 2019

ராமநாதபுரம்,- தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ...

28 cricket cake

ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரியில் கிரிக்கெட் உலககோப்பை வடிவிலான கேக்

28.Jun 2019

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் உள்ள ஐஸ்வர்யா பேக்கரியில் உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெறுவதையொட்டி உலககோப்பை வடிவிலான கேக் ...

26 International Drug Abolition Day

ராமநாதபுரத்தில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி

26.Jun 2019

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதின பேரணி நடைபெற்றது.    சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு ...

 25  DRINKING WATER INSPECTION

குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போர்க்கால நடவடிக்கை ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தகவல்

25.Jun 2019

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போர்க்கால ...

23 vadamadu

சாலைக்கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா.

23.Jun 2019

இளையான்குடி.-.இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் கிரு~;ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் கோகுல ...

21 Bridge Inpsection

பாம்பன் கடலில் புதிய சாலை பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு.

21.Jun 2019

ராமேசுவரம்,- பாம்பன் கடலில் மண்டபம் பகுதியையும்,ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையிலும், போக்குவரத்தை சீரமைக்கும் ...

19 RPL-TRAINING CERTIFICATE-2 copy

கட்டுமான தொழிலாளர்களுக்கு தொழில் திறன் சான்றிதழ் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்

19.Jun 2019

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட ...

17 CHILD PROTECTION UNIT

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக ராமநாதபுரத்தில் வரும் 21-ந் தேதி சிறப்பு அமர்வு

17.Jun 2019

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ...

16 rams

ராமேசுவரத்தில் இறால் மீன் வரத்து அதிகம்: கொள்முதல் வியாபாரிகள் வேண்டுகோளுக்குகிணங்க மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்.

16.Jun 2019

ராமேசுவரம்,-: ராமேசுவரம் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு இறால் மீன்கள் அதிகமாக கிடைத்ததால் மீனகள் சேமித்து ...

12 National Child Labor Day

ராமநாதபுரத்தில் தேசிய குழந்தை தொழிலாளா் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாணவ,மாணவிகள் விழிப்புணா்வு பேரணி.

12.Jun 2019

    ராமேசுவரம்  தேசிய குழந்தை தொழிலாளா் முறை எதிர்ப்பு தினத்தைத் முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் தொழிலாளா் துறையின் ...

11 rmd kovil

ராமேசுவரம் கோதண்டராமர் கோயிலில் விபீஷணர்க்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி:

11.Jun 2019

ராமேசுவரம்,- ராமேசுவரம் திருக்கோயிலில் ராமலிங்கபிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு  விபிஷணர்க்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி  ...

9 rms minster manikandan

திமுக தலைவர் கலைஞர் குடும்பமே நினைத்தாலும் அதிமுக - வின் ஆட்சியை கவிழ்க்க முடியாது. ராமேசுவரத்தில் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

9.Jun 2019

   ராமேசுவரம்,-  ராமேசுவரத்தில் சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பில் புதிய தார் சாலைகள்  அமைக்கும் பணியை ...

7 HON IT LAPTOP DISTRIBUTION

ராமேசுவரத்தில் கலாம் அரசு கலைக்கல்லூரி இந்த கல்வி ஆண்டு முதல் உறுதியாக தொடக்கம் - அமைச்சர் மணிகண்டன்

7.Jun 2019

ராமநாதபுரம்,- ராமேசுவரத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் கலாம் பெயரில் கலைகல்லூரி தொடங்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ...

6 jobs fair

ராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

6.Jun 2019

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும் 15-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற ...

3 Rameshwaram Aqueductu

ராமேசுவரம் அக்னிதீர்த்தக்கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்,

3.Jun 2019

  ராமேசுவரம்,- வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம்  அக்னிதீர்த்தக்கடலில் ஆயிரக்கணகான பக்தர்கள் நேற்று காலையில்  ...

இதை ஷேர் செய்திடுங்கள்: