முகப்பு

சேலம்

15hap1 (1)

இந்திய நினைவுச்சின்னம் அரூர் அம்மன் கிரானைட் சார்பில் முத்தானூரில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்: அமைச்சர் அன்பழகன் தொடங்கி வைத்தார்

19.Oct 2017

 டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறலாம் என மாநில ...

4

தருமபுரி, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள்: அரசு முதன்மைச் செயலாளர்.ஜெ.ராதாகிருஷ்ணன், நேரில் ஆய்வு

19.Oct 2017

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளை தமிழ்நாடு அரசு முதன்மைச் ...

1 a

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் ரோஹிணி ரா. பாஜிபாகரே துவக்கி வைத்தார்

13.Oct 2017

சேலம் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு நிலைகளில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ...

3

பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு நாமக்கல்லில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடந்தது

13.Oct 2017

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாமக்கல் மாவட்ட பேரிடர் மேலாண்மை ...

1

இலக்கியம்பட்டி ஊராட்சி பிடமனேரியில் டெங்கு காய்ச்சல் தொடர்பான பணி:கலெக்டர் கே.விவேகானந்தன், தீவிர ஆய்வு

11.Oct 2017

தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சியில், பிடமனேரி குடியிருப்புப் பகுதியில், டெங்கு காய்ச்சல் தொடர்பாக 7.00 மணி ...

Image Unavailable

டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றிட வேண்டும்: அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா அறிவுறுத்தல்

11.Oct 2017

சேலம் மாவட்டம் மற்றும் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்த ...

Image Unavailable

டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றிட வேண்டும்: அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா அறிவுறுத்தல்

11.Oct 2017

சேலம் மாவட்டம் மற்றும் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்த ...

2

சேலம் மாநகராட்சி சிவதாபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் தூர் வாரும் பணி: ஆணையார் ரெ.சதீஷ் ஆய்வு

9.Oct 2017

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் சிவதாபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணிகளை தனி ...

3

நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 51 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.84,200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

9.Oct 2017

 நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (09.10.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ...

1 a

சேலம் மாநகாரட்சி பகுதியில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்: ஆணையாளர் ரெ.சதீஷ் ஆய்வு

8.Oct 2017

இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் 03.10.2017 முதல் 31.10.2017 வரை தினசரி மேற்கொள்ள ...

2

ஓசூர் நகராட்சியில், ரூ. 1 கோடியே 98 லட்சம் மதிப்பில் பூங்காக்கள், ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட கட்டுமான பணிகள்: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்

8.Oct 2017

ஓசூர் நகராட்சியில் இன்று மட்டும் மொத்தம் ரூ. 2 கோடியே 48 லட்சத்து 50 மதிப்பில் புதிய திட்டப்பணிகள், முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் ...

ph slm mini

மழையால் வீடு இடிந்து விழுந்து மரணமடைந்த 5 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ. 4 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 20 லட்சத்திற்க்கான ஆணை: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்

7.Oct 2017

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்து மரணமடைந்த 5- நபர்களின் வாரிசுதாரர்களுக்கு பேரிடர் ...

2

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - ஈரோடு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.30.03 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர் மட்ட பாலம்: அமைச்சர் பி.தங்கமணி நேரில் ஆய்வு

7.Oct 2017

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் நபார்டு மற்றும் கிராம சாலைகள் ...

Image Unavailable

சின்னமட்டாரபள்ளி ஊராட்சி ஓதிகுப்பம் சோமநாக்கன் ஏரி மழைநீரால் வெள்ள பெருக்கு: கலெக்டர் சி.கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு

6.Oct 2017

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சின்னமட்டாரபள்ளி ஊராட்சி ஓதிகுப்பம் சோமநாக்கன் ஏரி மழைநீரால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ...

2

நாமக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்: ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு

6.Oct 2017

 மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் ...

3

இளைய சமுதாயத்தினர் வனத்தின் அருமை, பெருமைகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே பேச்சு

6.Oct 2017

சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று (06.10.2017) நடைபெற்ற வன உயிரின வார விழாவில் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, பல்வேறு ...

4

நாமக்கல் மாவட்டம் செம்மேடில் நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் ரூ.30.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

5.Oct 2017

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டம் செம்மேடு வல்வில்ஓரி அரங்கில் பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் மற்றும் மலைவாழ்மக்களுக்கு ...

1

சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு மக்கள் இயக்கமாக செயல்படுத்திட வேண்டும்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே அறிவுறுத்தல்

5.Oct 2017

தமிழ்நாடு முதலமைச்சர் அறுவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வியாக்கிழமையும் டெங்கு தடுப்பு தினமாக அனுசரிக்க ...

Image Unavailable

ஓசூர் தளி சாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்து மரம் முறிந்து பஸ்,லாரி மீது விழுந்தது: போக்கு வரத்து பாதிப்பு

5.Oct 2017

ஓசூர் தளி சாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்து மரம் முறிந்து பஸ்,லாரி மீது விழுந்தது போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி ...

Image Unavailable

தருமபுரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வருகிற நாளை நடக்கிறது: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்பு

5.Oct 2017

 எம்ஜிஆர் எண்ணம், குறிக்கோள் மற்றும் செயல் அனைத்தும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றுவதற்காகவே இருந்தது. ...

இதை ஷேர் செய்திடுங்கள்: