முகப்பு

சேலம்

3

நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 53 பயனாளிகளுக்கு ரூ.64,100 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

19.Jun 2017

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (19.06.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ...

2

கிராமபுற சிறுக்கோயில் பூசாரிகளுக்கு 183- திருக்கோயில்களுக்கு ரூ.4 லட்சத்து 57 ஆயிரத்து 500 மதிப்பிலான பூஜை பொருட்கள்: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்

18.Jun 2017

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி அருள்மிகு ஆஞ்சனேயா சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வளாகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பாக ...

1

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 69 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 42 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்

18.Jun 2017

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை ...

Image Unavailable

தருமபுரி மாவட்டத்தில் உணவு வியாபாரிகள் கொள்முதல் தொகைக்கேற்ப பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது: கலெக்டர் கே.விவேகானந்தன், தகவல்

17.Jun 2017

தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டமானது நாடு முழுவதும் 05,08,2011 செயல்பட்டு வருகிறது. இச்சட்டத்தின்படி ...

1

நாமக்கல் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம்: கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடந்தது

17.Jun 2017

நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் நடைபெற்ற உணவு தயாரித்தல் மற்றும் கையாளுதல் குறித்து ...

3

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 -ஏ விற்கான பயிற்சி: கலெக்டர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்

15.Jun 2017

 கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்புதுறை சார்பாக நடத்தப்படும் தமிழ்நாடு அரசு ...

2

தருமபுரி மாவட்டத்தில் 562 இடங்களில் வண்டல் மண், களி மண், கிரவல் மண் 3 லட்சத்து 90 ஆயிரம் கன மீட்டர் அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது: கலெக்டர் கே.விவேகானந்தன் தகவல்

15.Jun 2017

 தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை மற்றும் பாளையம்புதூர் ஆகிய ஏரிகளில் விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கும்...

1

தனி ஒரு நபர் வழங்கும் ரத்தமானது பலரின் உயிர் காக்க உதவியாக அமைகிறது கலெக்டர் வா.சம்பத், வழங்கி பேச்சு

15.Jun 2017

 சேலம் மாவட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஆண்டு தோரும் 3 முறை இரத்த ...

Image Unavailable

தேசிய அளவில் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆளில்லா விமானம் வடிவமைத்து இயக்குதல் போட்டியில் சாதனை

14.Jun 2017

சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் ளுயுநுஐNனுஐயு ளுழரவாநசn ளுநஉவழைn நடத்திய தேசிய அளவிலான 2017...

3

நாமக்கல் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் ரத்ததான விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் மு.ஆசியா மரியம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

14.Jun 2017

ஆண்டுதோறும் ஐPன் திங்கள் 14-ஆம் நாள் உலக இரத்த கொடையாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட எய்ட்ஸ் ...

2

உலக இரத்த கொடையாளர் தினத்தையொட்டி கலெக்டர் சி.கதிரவன் இரத்ததான முகாமை தொடக்கி வைத்தார்

14.Jun 2017

 கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் உலக இரத்த கொடையாளர் தினத்தையொட்டி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் ...

3

கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டங்கள் தயாரித்தல் குறித்த வட்டார அளவிலான அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்: கலெக்டர்மு.ஆசியா மரியம் துவக்கி வைத்தார்

13.Jun 2017

 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டங்கள் தயாரித்தல் குறித்த வட்டார அளவிலான ...

2

மாநில அளவில் நடைபெற்ற கலைப்போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவர்கள்: கலெக்டர் சி.கதிரவன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்

13.Jun 2017

சேலம் மண்டலம், கலைப்பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் கிருஷ்ணகிரி ஜவஹர் சிறுவர் மன்றம் மூலம் ஒவ்வொரு வருடமும் நடைபெறும், ...

1

தருமபுரி மாவட்ட பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 10 பயணனாளிகளுக்கு ரூ. 40,000 மதிப்பிலான கிருமிநாசினிகள் மற்றும் இடுபொருட்கள்: கலெக்டர் கே.விவேகானந்தன்,வழங்கினார்

13.Jun 2017

 தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ. 1704- மதிப்பில் புழு வளர்ப்பு மனை ...

1

இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் தேர்வு கலெக்டர் வா.சம்பத்,ஆய்வு

11.Jun 2017

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் எழுத்தேர்வு மையத்தினை நேற்று (11.06.2017) ...

ph slm mini

தருமபுரி மாவட்டம், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள்: அமைச்சர் கே.பி. அன்பழகன் திறந்து வைத்தார்

11.Jun 2017

 தருமபுரி மாவட்டம், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெரியார் பல்கலை கழக முதுநிலை விரிவாக்க மையத்தின் புதிய ...

Image Unavailable

அஞ்செட்டி, தளி, கெலமங்கலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் 499 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: துணை சபாநாயகர் மு.தம்பிதுரை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்

11.Jun 2017

 அஞ்செட்டி, தளி, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 499 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரத்து 556 ...

Image Unavailable

ஊலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு ஏ.வி.எஸ். கல்லூரி சார்பில் ஒரு லட்சம் நாட்டுவிதைகள் மற்றும் 10,000 விதைப்பந்துக்கள் விதைக்கும் நிகழ்ச்சி

10.Jun 2017

 சேலம் ஏ.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரி சார்பில் (04.06.2017) அன்று ஒரு இலட்சம் நாட்டு விதைகள் மற்றும் 10 ஆயிரம் விதைப்பந்துகள் சேலம் ...

1 0

இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் எழுத்துத்தேர்வு மையத்தில் கலெக்டர் வா.சம்பத், நேரில் ஆய்வு

10.Jun 2017

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் எழுத்தேர்வு மையத்தினை நேற்று(10.06.2017) ...

இதை ஷேர் செய்திடுங்கள்: