முகப்பு

விளையாட்டு

Image Unavailable

முனாப் படேல் சுழற் பந்தைவீசுகிறார் - ஆன்டி ராபர்ட்ஸ்

16.Jun 2011

  ஆன்டிகுவா, ஜூன். 16 - இந்தியாவின் முன்னணி வீரரான முனாப் படேல் தற்போது சுழற் பந் தை வீசி வருகிறார் என்று மே.இ.தீவின் முன்னாள் ...

Image Unavailable

இந்தியா-மே.இ.தீவு அணிகள் இன்று மோதல்

16.Jun 2011

  கிங்ஸ்டன், ஜூன். 16 - இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 5 -வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவில் ...

Image Unavailable

தேசிய எறிபந்து போட்டி: தமிழக பெண்கள் அணி சாம்பியன்

16.Jun 2011

  சென்னை, ஜூன், 16 - மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஜூனியர் தேசிய எறிபந்து சாம்பியன்ஷிப்பில் பெண்கள் பிரிவில் தமிழக அணி ...

Image Unavailable

4-வது ஒரு நாள் போட்டி: மே.இ.தீவு அணி வெற்றி

15.Jun 2011

ஆன்டிகுவா, ஜூன். 15 - இந்திய அணிக்கு எதிராக ஆன்டிகுவா தீவில் நடைபெற்ற 4 -வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 103 ரன் ...

Image Unavailable

ஒரு நாள் தொடரை வெல்ல பயிற்சியாளரே காரணம்: ரெய்னா

15.Jun 2011

  புதுடெல்லி, ஜூன். 15 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெ ல்ல பயிற்சியாளரே காரணம் என்று இந்திய அணியின் ...

Image Unavailable

ஏ.டி.பி. டென்னிஸ்: பயஸ்-மகேஷுக்கு ரன்னர்ஸ் அப் பட்டம்

15.Jun 2011

  லண்டன், ஜூன். 15 - இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் நடைபெற்ற சர்வதேச டென் னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவைச் ...

Image Unavailable

டெஸ்ட் தொடரிலும் முனாப் சாதிப்பார்: எரிக் சிம்மன்ஸ்

14.Jun 2011

  புது டெல்லி, ஜூன். 14 - மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முனாப் படேல் சாதிப்பார் என்று இந்திய பந்து வீச்சு ...

Image Unavailable

ஏ.டி.பி. டென்னிஸ்: பொபண்ணா-குரேஷி ஜோடி சாம்பியன்

14.Jun 2011

ஹாலே, ஜூன். 14 - ஜெர்மனியின் ஹாலே நகரில் நடைபெற்று வந்த ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ...

Image Unavailable

கேப்டன் பதவிக்கு நான் தகுதியானவன் இல்லை: அம்லா

14.Jun 2011

  ஜோகன்ஸ்பர்க், ஜூன். 14 - தென் ஆப்பிரிக்கா அணியின் ஒரு நாள் போட்டிக்கான அணிக்கு கேப் டனாக டிவில்லியர்சை தேர்வு செய்தது சரியான ...

Image Unavailable

மேற்கு இந்திய தீவுகளில் ஒருநாள் தொடரை இந்தியா வென்றது

13.Jun 2011

ஆன்டிகுவா, ஜூன் - 13 - மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. இந்திய கிரிக்கெட் அணி மேற்கு ...

Image Unavailable

இளம் வீரர்களின் ஆட்டமே வெற்றிக்கு காரணம்: ரெய்னா

13.Jun 2011

ஆண்டிகுவா, ஜூன்- .13 - மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி பலவீனமானது அல்ல. இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடியதாலேயே வெற்றி பெற்றோம் ...

Image Unavailable

ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி லியாண்டர், மகேஷ் ஜோடி அரை இறுதிக்கு முன்னேற்றம்

12.Jun 2011

லண்டன், ஜூன். - 12  - இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் ...

Image Unavailable

இளம் வீரர்கள் நெருக்கடியை சமாளிக்க மூத்த வீரர் விராட் கோக்லி அறிவுரை

12.Jun 2011

புதுடெல்லி, ஜூன். - 12 - இளம் வீரர்கள் நெருக்கடியான சூழலை எளிதாக சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவின் இளம் அதிரடி ...

Image Unavailable

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இந்திய வீராங்கனை சாய்னா காலிறுதிச் சுற்றுக்கு தகுதி

11.Jun 2011

பாங்காக், ஜூன். - 11 - தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச அளவிலான பேட் மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ...

Image Unavailable

3 - வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்திய அணியின் அதிரடி தொடருமா?

11.Jun 2011

  ஆன்டிகுவா, ஜூன். - 11 - மே.இ.தீவுக்கு எதிரான 3 - வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணியின் அதிரடி ஆட்டம் தொடருமா? என்ற கேள்வி ...

Image Unavailable

2-வது ஒரு நாள் போட்டி: இந்தியா மே.இ.தீவை வீழ்த்தியது

10.Jun 2011

  டிரினிடாட், ஜூன். 10 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டிரினிடாட்டில் நடைபெற்ற 2 - வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 ...

Image Unavailable

ஐ.பி.எல்.லில் அடுத்த 5 ஆண்டு வரை ஆட வேண்டும் - கங்குலி

10.Jun 2011

  கொல்கத்தா, ஜூன். 10 -  இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் இன்னும் 5 ஆண்டு வரை ஆட விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் ...

Image Unavailable

பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம் - சம்மி

10.Jun 2011

  டிரினிடாட், ஜூன். 10 - இந்தியாவுக்கு எதிரான 2 - வது போட்டியிலும் மே.இ.தீவு அணி தோ ல்வி அடைந்ததற்கு பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே ...

Image Unavailable

ஐ.வி.எல். வாலிபால் போட்டி: சென்னை ஸ்பைக்கர்ஸ் முதலிடம்

9.Jun 2011

  சென்னை, ஜூன், 10 - ஐ.வி.எல். லீக் வாலிபால் போட்டியில் சென்னையில் நடந்த 2 சுற்று ஆட்டத்தில் சென்னை ஸ்பைக்கர்ஸ் அணி முதலிடம் ...

Image Unavailable

முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்திய அணி அபார வெற்றி

8.Jun 2011

போர்ட்ஆப் ஸ்பெயின், ஜூன் - 8 - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார ...

இதை ஷேர் செய்திடுங்கள்: