முகப்பு

விளையாட்டு

Image Unavailable

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவு தொடரை கைப்பற்றியது

7.Aug 2012

  கிங்ஸ்டன், ஆக. 8 - நியூசிலாந்திற்கு எதிராக ஜமைக்காவில் நடைபெற்ற 2- வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவு அணி 5 விக்கெட் ...

Image Unavailable

விஜய்குமார் ராணுவத்தில் இருந்து விலக முடிவு...!

7.Aug 2012

  புதுடெல்லி, ஆக.8 - இந்திய ராணுவத்தில் உரிய பதவி உயர்வும், கவுரவமும் வழங்கப்படாததால் ராணுவ பணியில் இருந்து விலக முடிவு ...

Image Unavailable

வெண்கலப்பதக்கம் வென்றுள்ள சாய்னாவுக்கு ரூ.1 கோடிபரிசு

6.Aug 2012

அரியானா, ஆக. - 6 - வெண்கலப் பதக்கம் வென்றுள்ள சாய்னாவுக்கு ரூ. ஒரு கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அரியானா முதல்வர் ...

Image Unavailable

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி சாய்னாவுக்கு வெண்கலப் பதக்கம்

5.Aug 2012

  லண்டன், ஆக. - 5 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மகளி ருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரி வில் இந்தியாவின் நட்சத்திர வீராங்க னையான ...

Image Unavailable

ஒலிம்பிக்கில் 20 பதக்கங்களை வென்று அமெரிக்க வீரர் சாதனை

5.Aug 2012

லண்டன்,ஆக. - 5 - ஒலிம்பிக் போட்டி வரலாற்றிலேயே அதிகபட்சமாக 19 பதக்கங்களை பெற்று புதிய வரலாறு படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ...

Image Unavailable

இன்றுகடைசி போட்டி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

4.Aug 2012

கொழும்பு, ஆக. - 4 - இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒரு நாள் போட்டி ...

Image Unavailable

ஒலிம்பிக் போட்டிகளை பார்க்க செல்கிறார் அமைச்சர் சிவபதி

3.Aug 2012

  சென்னை, ஆக.3 - தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர். சிவபதி ஒரு வாரம் லண்டனில் தங்கி ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்கப் ...

Image Unavailable

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் டோனி...!

3.Aug 2012

  புதுடெல்லி, ஆக்.3 - உலகிலேயே அதிக வருமானம் பெறும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் டோனி முதல் இடத்தில் உள்ளார். 2வது ...

Image Unavailable

ஒலிம்பிக் பேட்மிண்டன்: சாய்னா அரை இறுதிக்கு தகுதி

3.Aug 2012

  லண்டன், ஆக. 3 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பேட் மிண்டனில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங் கனையான ...

Image Unavailable

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியவீரர் மனோஜ்குமார் வெற்றி

2.Aug 2012

லண்டன், ஆக. - 2 -  லண்டன் ஒலிம்பிக் குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீரர் மனோஜ் குமார் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த ...

Image Unavailable

லண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டன் இந்தியவீரர் பருபள்ளி காஷ்யப் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

2.Aug 2012

லண்டன், ஆக. - 2 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆட வருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பருபள்ளி காஷ் யப் வெற்றி ...

Image Unavailable

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி இந்தியவீரர் கஷ்யப் வெற்றி

1.Aug 2012

லண்டன், ஆக. - 1 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் கஷ்யப் வெற்றி பெற்று அடுத்து ...

Image Unavailable

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி இந்தியவீரர் லைஸ்ராம்வெற்றி

1.Aug 2012

  லண்டன், ஆக. - 1 - லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம் பிக் போட்டியின் குத்துச் சண்டைப் பிரி வில் இந்திய வீரர் லைஸ்ராம் முதல் சுற் றில் ...

Image Unavailable

4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியஅணி தொடரை வெல்லுமா?

31.Jul 2012

கொழும்பு, ஜூலை. - 31 - இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் இன்று பகலிர வு ...

Image Unavailable

குத்துச்சண்டை போட்டியில் இந்தியவீரர் விஜேந்தர்சிங் முதல்சுற்றில் வெற்றி

30.Jul 2012

லண்டன், ஜூலை. - 30 - லண்டன் ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் இந்தியா சார்பில் சீனாவில் வெண்கலப் பதக்கம் பெற்ற விஜேந்தர்சிங் உட்பட...

Image Unavailable

லண்டன் ஒலிம்பிக் கோலாகல தொடக்கம்

29.Jul 2012

  லண்டன், ஜூலை. 29 - தமிழக இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா ஆகியோரின் பாடல்கள் உள்ளிட்ட இசை நிகழ்ச்சியுடன் லண்டன் ...

Image Unavailable

ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் கஷ்யபா வெற்றி

29.Jul 2012

  லண்டன், ஜூலை. 29 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில்  பேட் மிண்டனில் ஆடவருக்கான  ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கஷ்யபா வெற் றி ...

Image Unavailable

3-வது ஒருநாள்: இந்தியா-இலங்கை இன்று மோதல்

28.Jul 2012

  கொழும்பு, ஜூலை. 28 - இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக் கு இடையேயான 3 -வது ஒருநாள் போட்டி கொழும்பு நகரில் இன்று பகலிரவு ஆட்டமாக ...

Image Unavailable

தீபிகா குமாரி தலைமையிலான அணி பதக்கம் பெறுமா?

28.Jul 2012

  லண்டன், ஜூலை. 28 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப் பாக்கி சுடுதல், மற்றும் வில்வித்தை ஆகிய பிரிவுகளுக்கான போட்டிகள் இன்று ...

Image Unavailable

இந்திய டென்னிஸ் வீரர்கள் சாதனை படைப்பார்களா?

28.Jul 2012

  லண்டன், ஜூலை. 28 -  லண்டன் ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டிகள் இன்று துவங்க உள்ளன. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: