முகப்பு

விளையாட்டு

Image Unavailable

அவ்வப்போது ஓய்வு கொடுக்கும் வகையில் சுழற்சி முறையில் வீரர்களை சேர்க்கவேண்டும் -தோனி

1.Sep 2011

மான்செஸ்டர், செப். - 1 - வீரர்களுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுக்கும் வகையில் இந்திய அணியில் வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ...

Image Unavailable

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி லியாண்டர், பொபண்ணா ஜோடி வெற்றி

1.Sep 2011

நியூயார்க், செப். - 1  - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவி ன் முதல் சுற்றில் லியாண்டர் - மகேஷ் ஜோடி, மற்றும்...

Image Unavailable

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி பெடரர், வீனஸ், ஷரபோவா வெற்றி

31.Aug 2011

நியூயார்க், ஆக. - 31 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலக முன்னாள் நம்பர் - 1 வீரரான ரோஜர் பெடரர் மற்றும் ...

Image Unavailable

20 ஓவர் போட்டி இந்தியா - இங்கிலாந்து அணிகள் மான்செஸ்டரில் இன்று மோதல்

31.Aug 2011

மான்செஸ்டர், ஆக. - 31  - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் இன்று ...

Image Unavailable

ஜாஹிர்கான் - 18 பேருக்கு அர்ஜூனா விருது ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வழங்கினார்

30.Aug 2011

புதுடெல்லி, ஆக. - 30  - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஜாஹிர்கான் மற்றும் 18 பேருக்கு அர்ஜூனா விருதை ஜனாதிபதி பிரதீபா ...

Image Unavailable

இங்கி.க்கு எதிரான ஒரு நாள் தொடர் இந்திய வீரர் காம்பீர் பங்கேற்பாரா?

30.Aug 2011

லீசெஸ்டர், ஆக. - 30  - இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் துவ க்க வீரரான கெளதம் காம்பீர் பங்கேற்பது கேள்விக் ...

Image Unavailable

உலக தடகள சாம்பியன்ஷிப் இந்திய வீராங்கனை மயூக்கா ஜானி இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

29.Aug 2011

டெகு, ஆக. - 29  - தென் கொரியாவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் நீளம் தாண்டும் பிரிவில் இந்திய வீராங்கனை ...

Image Unavailable

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று துவக்கம்

29.Aug 2011

நியூயார்க், ஆக. - 29  - இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று ...

Image Unavailable

இங்கிலாந்து எதிரான ஒரு நாள் தொடரையாவது கைப்பற்றுமா?

28.Aug 2011

  லண்டன், ஆக. 28 - இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையாவது இந்திய அணி கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ...

Image Unavailable

சர்வதேச கைப்பந்து: இறுதிச் சுற்றில் இந்தியா

28.Aug 2011

  சென்னை, ஆக. 28 - கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச கைப்பந்து சாம்பி யன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றில் பட்டத்தைக் ...

Image Unavailable

உலக செஸ் போட்டியில் பங்குபெற சிறுவனுக்கு நிதியுதவி

27.Aug 2011

  சென்னை,ஆக்.27 -  கிரீஸ் உலக செஸ்சேம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெற பார்வையற்ற சிறுவன் சாய்கிருஷணாவுக்கு ரூ.1.50 லட்சம் ...

Image Unavailable

6 விளையாட்டுகளுக்கு முதல்வர் கோப்பை போட்டி

27.Aug 2011

  சென்னை, ஆக.27 - அத்லடிக்ஸ், ஹாக்கி, கூடைப்பந்து, கால்பந்து, கபாடி மற்றும் வாலிபால் ஆகிய 6 விளையாட்டுகளில் மாநில அளவில் முதல்வர் ...

Image Unavailable

சஸ்செக்ஸ் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் வெற்றி

27.Aug 2011

  லண்டன், ஆக. 27 -  இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி சஸ்செக்ஸ் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் வெற்றி ...

Image Unavailable

இந்திய கேப்டன் தோனிக்கு கவுரவ டாக்டர் பட்டம்

27.Aug 2011

  லண்டன்,ஆக.27 - இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு இங்கிலாந்தில் உள்ள டிமான்ட்போர்ட் பல்கலைக் கழகம் கவுரவ...

Image Unavailable

கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவி: ஏ.சி. முத்தையா வழக்கு

26.Aug 2011

  புதுடெல்லி, ஆக. 26 - இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டதை எதித்து ஏ.சி. முத்தையா உச்சநீதி ...

Image Unavailable

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் காம்பீர்

26.Aug 2011

  லண்டன், ஆக. 26 - இங்கிலாந்து அணிக்கு எதிராக அடுத்து நடக்க இருக்கும் ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் துவக்க வீரரான கெளதம் ...

Image Unavailable

சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து பூட்டியா ஓய்வு

25.Aug 2011

  புதுடெல்லி, ஆக. 25 - சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான பைச்சுங் ...

Image Unavailable

தேர்வுக் குழு புதிய தலைவர் ஆகிறார் பின்னி?

25.Aug 2011

  புதுடெல்லி, ஆக. 25 - இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக ரோஜர் பின்னி நியமிக்கப்படலாம் என்று தெரிய ...

Image Unavailable

இலங்கை ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது

24.Aug 2011

  கொழும்பு, ஆக. 6 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கொழும்பு நகரில் நடைபெற்ற 5 -வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்...

Image Unavailable

4 டெஸ்டிலும் தோல்வி - தோனி பாய்ச்சல்

24.Aug 2011

  லண்டன், ஆக. 24 - இங்கிலாந்திற்கு எதிராக நடந்த 4 கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடைந்ததற்கு இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான...

இதை ஷேர் செய்திடுங்கள்: