முக்கிய செய்திகள்
முகப்பு

தமிழகம்

Stalin 2021 11 29

நாமக்கல் சிறையில் விசாரணை கைதி மரணம்: குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு சி.பி.சி.ஐ.டிக்கு வழக்கை மாற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

17.Jan 2022

விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட மாற்றுத் திறனாளியின் உயிரிழப்பிற்கு  முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவரின் ...

Edappadi 2020 11-16

அள்ளி, அள்ளி கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். : டுவிட்டரில் எடப்பாடி புகழாரம்

17.Jan 2022

சென்னை : எம்.ஜி.ஆரின்  105-வது பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.தமிழகத்தின் முன்னாள் ...

MGR 2022 01 16

எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா: தமிழக அரசு சார்பில் மரியாதை

17.Jan 2022

சென்னை : முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளையொட்டி, சென்னை - கிண்டியில் உள்ள அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு ...

Mask 2022 01 16

'மாஸ்க்' அணியாமல் சென்றவர்களிடம் இருந்து தமிழகம் முழுவதும் ரூ.3.44 கோடி அபராதம் வசூல் - காவல்துறை

16.Jan 2022

சென்னை : தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து ரூ3.44 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் ...

Anna-University 2021 07 28

அண்ணா பல்கலை. கேம்பஸ் மூலம் பணிக்கு தேர்வான மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு

16.Jan 2022

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தில் வளாக நேர்காணல் மூலம் நிறுவனங்கள் வேலைவாய்ப்புக்கு மாணவர்களை தேர்வு செய்வது நான்கு ஆண்டுகளில் ...

Ma Subramanian 2021 07 21 - Copy

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழகம் முழுவதும் தயார் நிலையில் 1.91 லட்ச மருத்துவ படுக்கைகள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

16.Jan 2022

சென்னை : கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் 1,91,000 படுக்கைகள் உள்ள நிலையில் அதில் 8,912 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் ...

Pongal 2022 01 16

மெரினா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தடை: தமிழகத்தில் காணும் பொங்கலை வீட்டில் கொண்டாடிய மக்கள்!

16.Jan 2022

சென்னை : சென்னையில் காணும் பொங்கல் கொண்டாட்டம் என்ற பெயரில், மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி ...

Radhakrishnan 2021 12 16

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: மருத்துவ பரிசோதனை செய்யாமல் வீட்டு தனிமைக்கு அனுமதிக்கக்கூடாது : மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு

16.Jan 2022

சென்னை : தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை அடுத்து, பாதிக்கப்பட்டவரை மருத்துவ பரிசோதனை செய்யாமல் வீட்டு தனிமைக்கு ...

Booster-vaccine 2022 01 16

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதில் முன்னணியில் நீலகிரி - காஞ்சிபுரம்

16.Jan 2022

சென்னை : இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதில் ...

rajendrabalaji-2021-12-23

ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் கைது

16.Jan 2022

விருதுநகர் : வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் பணமோசடி செய்ததாக நல்லதம்பி மீது அளிக்கப்பட்ட புகாரில் அவர் கைது ...

Vaccine 2022 01 2022

கொரோனா பரிசோதனைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

16.Jan 2022

சென்னை : அறிகுறி உள்ளவர்கள் (இருமல், காய்ச்சல், தொண்டைபுண், வாசனை இழப்பு) ஆய்வக்கத்தால் பாதிப்புகளில் தொடர்பு உள்ள நபர்கள் ...

MGR 2022 01 16

எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள்: திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மாலை அணிவித்து மரியாதை

16.Jan 2022

சென்னை : எம்.ஜி.ஆர். 105-வது பிறந்த நாளானது ஜனவரி 17-ம் தேதி (இன்று) தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ...

Ma Subramanian 2021 12 03

தமிழகம் முழுவதும் ஜன. 22-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

16.Jan 2022

சென்னை : தமிழகம் முழுவதும் ஜன. 22-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் ன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ...

Curfew 2022 01 16

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்: மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய சாலைகள்

16.Jan 2022

சென்னை : கொரோனாவை கட்டுப்படுத்த நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆள் நடமாட்டம் இன்றி ...

bus-special-2022-01-10

பொங்கலுக்கு சொந்த ஊர் சென்ற 7 லட்சம் பேர் சென்னை திரும்ப இன்று முதல் 3,797 சிறப்பு பஸ்கள் இயக்கம்

16.Jan 2022

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர் சுமார் 7 லட்சம் பேர் மீண்டும் சென்னை திரும்புவதற்கு ...

Students 2022 01 16

அதிகரிக்கும் கொரோனா பரவலால் தமிழக அரசு நடவடிக்கை: 10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை : திருப்புதல் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

16.Jan 2022

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி ...

MGR 2022 01 16

மனித நேயத்தின் வழிகாட்டியாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

16.Jan 2022

எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் அ.தி.மு.க.வினரால் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் கட்சியினரால் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: