முகப்பு

தமிழகம்

Mettur Dam 2018 8 11

ஒரே ஆண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை

11.Aug 2018

சென்னை : ஒரே ஆண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டியது.தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் ...

Tirukk        iy  r

வீடியோ : திருக்கோஷ்டியூர் ஆடிபூர தங்க பல்லக்கு உற்சவ விழா

11.Aug 2018

திருக்கோஷ்டியூர் ஆடிபூர தங்க பல்லக்கு உற்சவ விழா

Aadi Amavasai

வீடியோ : ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்த மக்கள்

11.Aug 2018

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்த மக்கள்...

ummansandi

வீடியோ : கோவையில் கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பேட்டி

11.Aug 2018

கோவையில் கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பேட்டி

covai

வீடியோ : கோவையில் நடைபெற்ற இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

11.Aug 2018

கோவையில் நடைபெற்ற இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

karnan

வீடியோ : டி.டி.வி.தினகரன் கட்சியில் வசூல் வேட்டை: அம்பலப்படுத்தும் தேனி கர்ணன்

11.Aug 2018

டி.டி.வி.தினகரன் கட்சியில் வசூல் வேட்டை: அம்பலப்படுத்தும் தேனி கர்ணன்

TN assembly 2017 07 01

5 ஆயிரம் நர்சரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஓராண்டு அவகாசம்: தமிழக அரசு உத்தரவு

11.Aug 2018

உரிய அங்கீகாரம் பெற 5 ஆயிரம் நர்சரி, மெட்ரிக் பள்ளிகளுக்கு மேலும் ஓராண்டு காலக்கெடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டு ...

TNPSC(N)

1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு நவம்பர் 11-ல் நடைபெறுகிறது

10.Aug 2018

சென்னை : டி.என்.பி.எஸ்.சியால் நடத்தப்படும்  குரூப்-2 தேர்வுகள் வரும் நவம்பர் 11-ல் நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவிப்பு ...

Cauvery 2018 07 01

கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் உபரி நீர் திறப்பு: சேலம் உள்ளிட்ட ஆறு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல்

10.Aug 2018

பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையை அடுத்து அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.43 லட்சம் கனஅடி ...

rpu photo  news

இந்தியாவிலே பள்ளி கல்வித்துறைக்கு 27ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்து அம்மாவின் அரசு சாதனை படைத்துள்ளது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்:

10.Aug 2018

திருமங்கலம்- இந்தியாவிலே பள்ளி கல்வித்துறைக்கு 27ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அம்மாவின் அரசு சாதனை படைத்துள்ளது என ...

andippatti  news

வேலப்பர் கோவில் அருகே பழங்குடியின மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

10.Aug 2018

ஆண்டிபட்டி -    ஆண்டிபட்டி ஒன்றியம் வேலப்பர் கோவில் மலைப்பகுதியில் உள்ள பளியர் இன பழங்குடி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் ...

rmd news

மகளிர் சுயஉதவிக்குழுவினர் சுயதொழில் தொடங்க ரூ.225 கோடி கடன் -கலெக்டர் தகவல்

10.Aug 2018

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் சுயதொழில்தொடங்க ரூ.225 கோடி கடன் உதவி வழங்க இலக்க ...

stalin homage 2018 8 9

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

9.Aug 2018

சென்னை : தி.மு.க. தலைவர் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா நினைவிடத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் மலர் தூவி ...

miniter jayakumar 27  5 18

மெரினாவில் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்காததில் காழ்ப்புணர்ச்சி ஏதும் இல்லை - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை

9.Aug 2018

சென்னை : நல்லடக்கத்திற்கான காரியங்கள் நடைபெறுவதில், நடைமுறை இடர்ப்பாடுகள் வந்து விடக்கூடாது என்பதால், அண்ணா பல்கலைக் ...

BCCI - SC (Sport - Model)

லோதா கமிட்டி பரிந்துரைகளில் சிலவற்றை மாற்றம் செய்ய பி.சி.சி.ஐ.க்கு அனுமதி - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

9.Aug 2018

புதுடெல்லி - இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அமல்படுத்தக் கூடிய லோதா கமிட்டியின் சில பரிந்துரைகளை சுப்ரீம் கோர்ட் திருத்தம் ...

CM Palanisamy  department 2017 06 06

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு ரூ.5 கோடி நிதியுதவி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

9.Aug 2018

சென்னை - மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு தமிழக அரசின் சார்பில் உடனடியாக ரூ.5 கோடி நிதி வழங்க முதல்வர் எடப்பாடி ...

alagerkovil news

ஆறாவதுபடைவீடு சோலைமலை முருகன்கோவிலில் 108 மயில்காவடிகள் 36வகையான அபிஷேகங்கள் நடந்தன

9.Aug 2018

அலங்காநல்லூர்.-  புதுகோட்டை மாவட்டம் இலுப்பூரிலிருந்து திருமுருகன் வாரவழிபாடு சபையின் சார்பாக 108 முருகபக்தர்கள் ...

rmd pro news

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் கலெக்டர் நடராஜன் களஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்

9.Aug 2018

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் கள ...

dglkovil1a news

திண்டுக்கல் கோவில் திருவிழாவில் 850 ஆடுகள், 2,000 கோழிகளை பலியிட்டு விடிய விடிய அன்னதானம்

9.Aug 2018

திண்டுக்கல்,-திண்டுக்கல்லில் நடந்த கோவில் திருவிழாவில் 850 ஆடுகள், 2 ஆயிரம் கோழிகளைக் கொண்டு பொதுமக்களுக்கு விடிய விடிய அன்னதானம் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: