முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2020

  • சுவாமிமலை முருகப்பெருமான் இடும்ப வாகனத்தில் புறப்பாடு.
  • சிக்கல் சிங்காரவேலவர் வள்ளிதேவியை மணந்து இந்திர வாகனத்தில் பவனி.
  • வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனம்.
  • பழனி ஆண்டவர் பவனி.
  • திருவண்ணாமலை அண்ணாமலையார் காலை பூத வாகனம். இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும் அம்பாள் அன்ன வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: