முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 20 மார்ச் 2023

thirupathi new

  • கீழ்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி தங்க சூரிய பிரபையில் வேணுகோபாலன் திருக்கோலம்.
  • உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் விடையாற்று. இரவு சுவாமி அம்பாள் புஷ்பக விமானத்தில் பவனி.
  • திருவானைக்காவல் சிவபெருமான் புறப்பாடு.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்