முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 5 ஜூன் 2023

 04-06-2023

  • காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் காலை வேணுகான கண்ணன் திருக்கோலம். யானை வாகனத்தில் சூர்ணாபிசேகம்.
    பழனி ஆண்டவர் மயில் வாகனத்தில் பவனி.
    மதுரை கூடலழகர் குதிரை வாகனம். இரவு தசாவதாரக்காட்சி.
    அரியக்குடி சீனிவாசப்பெருமாள் கோ ரதத்தில் பவனி.
    திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் விடாயாற்று.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனம்.
    ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்