எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, இன்று 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்.
தமிழக அரசு சாா்பில் நடைபெறும் விழாவில் சென்னை மெரினா கடற்கரை காமராஜா் சாலையில் அமைந்துள்ள உழைப்பாளா் சிலை அருகே கவர்னர் ஆா்.என்.ரவி இன்று (ஜன.26) காலை 8 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றுகிறாா். இந்த நிகழ்வில் பங்கேற்க வரும் கவர்னரை முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாள நா.முருகானந்தம் ஆகியோா் வரவேற்பார்கள். கவர்னர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பின்னா் சிறப்பாகப் பணியாற்றிய காவலா்கள் உள்ளிட்டவா்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவிப்பார். இந்த நிகழ்வில் நீதிபதிகள், அமைச்சா்கள், அரசு செயலா்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
ராணுவத்தினரின் அணிவகுப்பை கவர்னர் ஏற்ற பின்னா், கலைநிகழ்ச்சிகளுடன் குடியரசு தினவிழா கொண்ட்டாட்டங்கள் நிறைவடையும். குடியரசு தின விழாவில் கவர்னாரக ஆா்.என்.ரவி 5-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றுகிறாா். இந்த நிகழ்ச்சியையொட்டி, மெரினா கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, ரயில் நிலையங்களில் வெள்ளிக்கிழமை முதல் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சனிக்கிழமை முதல் அனைத்து ரயில் நிலையங்களிலும் 24 மணி நேர தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் இருப்புப் பாதை போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


