எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
பிரசாந்தின் ‘சாகசம்’ ஆடியோ ரிலீஸ்
பிரசாந்தின் ‘சாகசம்’ ஆடியோ ரிலீஸ்
நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சாகசம்’. இதில் அவருக்கு ஜோடியாக வெளிநாட்டை சேர்ந்த மாடல் நடித்துள்ளார். தியாகராஜன் வசனம் எழுதி தயாரித்துள்ளார். தமன் இசையமைக்க, குரு இயக்கி உள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரசாந்த், தியாகராஜன், கதாநாயகி, நா.முத்துகுமார், யுடிவி தனஞ்ஜெயன், அஜய் ரத்னம், தமன், மாதேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த படத்தின் பாடல்களை சிம்பு, லக்ஷ்மிமேனன், ஸ்ரேயா கோஷ், சங்கர் மகாதேவன், அனிருத், விஜய்பிரகாஷ் ஆகியோர் பாடியிருப்பது ஹைலைட்டாக அமைந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


