எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' இசை வெளியீடு.
'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' இசை வெளியீடு.
படம் பார்த்தவர்களால் மிக மிக சுவாரசியமான படம் என பாராட்ட படும் ' வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் எளிமையான முறையில் நடைப் பெற்றது. தயாரிப்பாளர் சங்க தலைவர் 'கலை புலி' தாணு முன்னிலையில் இயக்குனர்கள் கௌதம் மேனனும், மோகன் ராஜாவும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
தங்களது துறையில் ஜாம்பாவான்கள் ஆக திகழும் தாணு சாரும் ,இயக்குனர் கௌதம்மேனன் மற்றும் ராஜா சாரும் வந்திருந்து வாழ்த்தியது அவர்களது பெருந்தன்மையை காட்டுகிறது.இசை அமைப்பாளர் ஜோஷுவா ஸ்ரீதர் இந்தப் படத்துக்காக சிறப்பாக இசை அமைத்து உள்ளார்.பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து படத்தின் மூலக் கதையின் தன்மைக்கு ஏற்ப பாடல்கள் இயற்றி உள்ளார்.
கலை புலி நிறுவனம் சார்பில் வெளி வர போகும் 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' நிச்சயம் எங்களுக்கு வெற்றிப் படமாக இருக்கும்' எனக் கூறினார் தயாரிப்பாளர் தேவன்ஷு ஆர்யா..
Artists:
Praveen Kumar, Shalini Vadnikati, Karthik Kumar, Sanam Shetty, Bala "Aadukalam" , Nareyn Jaya Prakash, Arul Dass, M.J.Shriram Pazhani, "Super Good" Subramani, "Five Star" Krishna,
Technicians Director : A.L.Abanindran, Music Director : Joshua, Sridhar D.O.P Saranga Rajan, Editor Anthony, Art Director N.Senthil Kumar, Sound Engineer A.s.LakshmiNarayanan, Lyricist Kabilan ,Vairamuthu & S.Pugazhendi, PRO Suresh Chandra, Executive Producer R.Ganesh, Costume Designer J.Ramya, Publicity Designer "THE", Co-Producer Ravivarman I.S.C Vachan Shetty, Producer Devanshu Arya,
Release TamilNadu & Overseas Kalippuli International Production Ignite Films
Thanks & Regards
Suresh Chandra
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 days ago |
-
செங்கோட்டையன் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி பதில்
02 Sep 2025மதுரை : செங்கோட்டையன் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயருகிறது: விரைவில் அறிவிப்பு வெளியாகும்
02 Sep 2025புதுடெல்லி, ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தின் அகவிலைப்படி, தீபாவளிக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
-
ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 7,020 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
02 Sep 2025சென்னை, ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்7,020 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் தமிழகத்தில் புதிதாக 15,320 பேருக்க
-
2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்த ஜனாதிபதி முர்முவை வரவேற்றார் துணை முதல்வர் உயதநிதி
02 Sep 2025சென்னை : 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்த ஜனாதிபதி முர்முவை துணை முதல்வர் உயதநிதி ஸ்டாலின் நேரில் வரவேற்றார்.
-
கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம் : இலங்கை அதிபர் திட்டவட்டம்
02 Sep 2025கொழும்பு : கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம் என்று இலங்கை அதிபர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி
02 Sep 2025சென்னை, சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
-
இந்திய தயாரிப்பு ‘சிப்’புகள் உலகில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் : பிரதமர் நரேந்திரமோடி பேச்சு
02 Sep 2025புதுடெல்லி : சிறிய இந்திய தயாரிப்பு ‘சிப்’புகள் உலகில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
இலங்கை கடற்படை சிறைப்பிடித்த தமிழ்நாடு மீனவர்கள் 10 பேருக்கு தலா 1.5 கோடி ரூபாய் அபராதம்
02 Sep 2025ராமேசுவரம், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேருக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்
02 Sep 2025திருப்பூர் : அமெரிக்க வரி விதிப்பை தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீசார் மீது திடீர் கல்வீச்சு: 50-க்கும் அதிகமானோர் கைது
02 Sep 2025பொன்னேரி : வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீசார் மீது கல்வீசியதை தொடர்ந்து 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் மீது பறவைகள் மோதல் : விமானம் அவசரமாக தரையிறக்கம்
02 Sep 2025மும்பை : நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் மீது பறவைகள் மோதியதால் அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கப்பட்டது.
-
பா.ஜ.க. அரசின் தடைகளைக் கடந்து 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
02 Sep 2025சென்னை, பா.ஜ.க.
-
தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி நீக்க உத்தரவு ரத்து: ஐகோர்ட் உத்தரவு
02 Sep 2025சென்னை : சென்னை தாம்பரம் மாநகராட்சிகளின் கவுன்சிலர்களையும், உசிலம்பட்டி நகராட்சி தலைவரையும் பதவி நீக்கம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட
-
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி 1,400 ஆக உயர்ந்தது
02 Sep 2025காபூல், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு 1,400 பேர் உயிரீழநதுள்ளனர்.
-
தங்கம் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்
02 Sep 2025கர்நாடகா, தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் மீது காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கனமழை காரணமாக டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி
02 Sep 2025புதுடெல்லி : டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
-
காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியதால் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டேன் - சசிகாந்த் எம்.பி.
02 Sep 2025திருவள்ளூர் : காங்கிரஸ் அறிவுறுத்தியதால் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டேன் என்று சசிகாந்த் எம்.பி. கூறியுள்ளார்.
-
வட மாநில தொழிலாளி உயிரிழப்பு: ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
02 Sep 2025சென்னை : காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளி பலியானதையொட்டி அரவது குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்பந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
-
அனைத்து மொழிகளையும் மதிக்கிறவள்: கர்நாடகா முதல்வருக்கு ஜனாதிபதி முர்மு பதில்
02 Sep 2025பெங்களூரு : கன்னடம் உள்பட அனைத்து மொழிகளையும் மதிக்கிறவள் நான் என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு கூறினார்.
-
நீலகிரி: வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் : வனத்துறை சோதனையில் அதிர்ச்சி
02 Sep 2025நீலகிரி : வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
02 Sep 2025சென்னை : சென்னையில் 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி: அரசு மருத்துவமனையில் பிறந்த 2 குழந்தைகளை எலிகள் கடித்ததில் காயம்
02 Sep 2025இந்தூர் : மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த 2 குழந்தைகளை எலிகள் கடித்ததில் காயம் ஏற்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இலங்கை: செம்மணி புதைகுழியில் 209 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
02 Sep 2025கொழும்பு : இலங்கை செம்மணி புதைகுழியில் 209 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து சந்திரசேகர் ராவின் மகள் கவிதா திடீர் சஸ்பெண்ட்
02 Sep 2025ஐதரபாத் : கவிதாவை பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும் கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு வருகை: திருச்சியில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
02 Sep 2025திருச்சி : ஜனாதிபதி திருச்சி வருவதை முன்னிட்டு 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.