இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் செல்வராகவனுடன் கைக்கோர்த்திருக்கிறார் நடிகர் சந்தானம்
இயக்குனர் செல்வராகவனுடன் கைக்கோர்த்திருக்கிறார் நடிகர் சந்தானம்
உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான மொழியாக விளங்குவது சிரிப்பு தான். சிரிப்பிற்கு என தனி இலக்கணம் எதுவும் கிடையாது. அப்படி கடவுள் கொடுத்த பொக்கிஷமாக கருதப்படும் சிரிப்பை, தன் நகைச்சுவை உணர்வால் தமிழக ரசிகர்களுக்கு வழங்கி வருபவர் நடிகர் சந்தானம். டைமிங் சென்ஸ், கவுண்டர் காமெடி, நையாண்டி என ஒரு நகைச்சுவை அரசருக்கு தேவையான எல்லா குணங்களும் சந்தானத்திடம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழக மக்களின் சிரிப்பிற்கு சொந்தக்காரரான சந்தானம், நகைச்சுவை மட்டுமின்றி ஒரு வளர்ந்து வரும் வெற்றி கதாநாயகனாகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான படங்கள் யாவும் தரமான வெற்றியை வர்த்தக ரீதியாகவும், வணீக ரீதியாகவும் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு சான்றாக திகழ்வது தான், சமீபத்தில் வெளியான 'தில்லுக்கு துட்டு' திரைப்படம்.
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹீரோவாக வெற்றி பயணத்தை மேற்கொண்டு வரும் சந்தானம், தற்போது இயக்குனர் செல்வராகவனுடன் கைக்கோர்த்திருப்பது, ஒட்டுமொத்த தமிழ் திரை உலகினரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறது. ஒருபுறம் நகைச்சுவையின் பேரரசராக கருதப்படும் சந்தானம், மறுபுறம் தமிழ் சினிமாவின் உன்னத படைப்பாளியாக கருதப்படும் இயக்குனர் செல்வராகவன். இப்படி ஒரு அற்புதமான கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படமானது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உயர்த்த ஆரம்பித்துவிட்டது.
"பொதுவாகவே செல்வராகவன் சார் என்றாலே, 'சீரியஸான மனிதர் தான்'...'அவர் படங்கள் எல்லாம் உணர்ச்சிகரமாக தான் இருக்கும்'... போன்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. செல்வராகவன் சாரிடம் சிறந்த நகைச்சுவை உணர்வு இருக்கிறது. உணர்ச்சிகரமான படங்களாக இருந்தாலும், அந்த நகைச்சுவை உணர்வை அவரது திரைப்படங்களில் நம்மால் உணர முடியும்..."என்கிறார் நடிகர் சந்தானம்.
தமிழ் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுகளை பெற்ற செல்வராகவனின் யாரடி நீ மோஹினி திரைப்படம், ஒரு சிறந்த
காமெடி - எமோஷன் களஞ்சியமாகவே இன்றளவும் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த படத்தின் தெலுங்கு பதிப்பான 'ஆடவரி மாட்டலாகு அர்த்தாளே வேருளே' திரைப்படம், தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தரக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும் சந்தானம் - செல்வராகவன் கூட்டணியானது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்பதை உறுதியாகவே சொல்லலாம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கீரை ஆம்லெட்![]() 2 days 5 min ago |
உருளை கிழங்கு புட்டு![]() 6 days 25 min ago |
தயிர் உருளைக்கிழங்கு![]() 1 week 2 days ago |
-
தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட் பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
23 Mar 2023புதுடெல்லி: சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு
-
காஷ்மீரில் ‘லியோ’ படப்பிடிப்பு நிறைவு
23 Mar 2023ஜம்மு: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவடைந்துள்ள நிலையில், படக்குழு சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
புதுச்சேரியில் ரூ.50 கோடி மதிப்பில் புதிதாக சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
23 Mar 2023புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.50 கோடியில் 5 ஏக்கரில் புதிய சித்த மருத்துவக்கல்லூரி இந்த நிதியாண்டில் துவங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
-
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல்: மனசாட்சியை உறங்க வைத்து விட்டு ஆட்சி நடத்த முடியாது சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
23 Mar 2023சென்னை: மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் பேசினார்.
-
பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை 30 நாள் ஜாமீன் வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பு
23 Mar 2023சூரத்: கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அ
-
ராகுலுக்கு தண்டனை அளிக்கப்பட்ட விவகாரம்: கே.எஸ். அழகிரி தலைமையில் கும்பகோணத்தில் ரயில் மறியல்
23 Mar 2023கும்பகோணம்: காங்கிரஸ் கட்சி எம்.பி.
-
தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றம்
23 Mar 2023சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
-
கல்விச் சுற்றுலா, பிற நிகழ்வுகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை அவசியம் கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
23 Mar 2023சென்னை: கல்விச் சுற்றுலா மற்றும் பிற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவே
-
கோயில் அறங்காவலர்களைத் தேர்வு செய்ய மாவட்டக்குழுக்கள் மே மாத இறுதிக்குள் நியமிக்கப்படும் ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை தகவல்
23 Mar 2023சென்னை: கோயில் அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாத இறுதிக்குள் நியமிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை தகவல் தெரிவ
-
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீதான விவாதம்: ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு சட்டசபையில் சலசலப்பு - அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
23 Mar 2023சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீதான விவாதத்தில் ஓ.பி.எஸ். பேசியதற்கு இ.பி.எஸ் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இதை தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்பை அடுத்து அ.தி.மு.க.
-
சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார் ஷ்ரேயாஸ்?
23 Mar 2023ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் திட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார் நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர்.
-
சென்னை தலைமை செயலகம் எதிரில் காங்., எம்.எல்.ஏ.க்கள் திடீர் சாலை மறியல்
23 Mar 2023சென்னை: மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீர் மறியலால் தலைமை செயலகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
நாட்டிலேயே முதல் முறையாக ராஜஸ்தானில் சுகாதார உரிமை மசோதா நிறைவேற்றம்
23 Mar 2023ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் நாட்டிலேயே முதல் முறையாக சுகாதார உரிமை மசோதாவை நிறைவேற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது ராஜஸ்தான்.
-
தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: மணிகா பாத்ராவின் பி.எஸ்.பி.பி. அணியை வீழ்த்தியது தமிழ்நாடு
23 Mar 2023ஜம்மு: நடப்பு தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் பிரிவில் மணிகா பாத்ரா இடம்பெற்று விளையாடி வரும் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் புரோமோஷன் போர்டு (PSPB) அணியை வீ
-
தினசரி பாதிப்பு மேலும் அதிகரிப்பு- புதிதாக 1,300 பேருக்கு கொரோனா பாதிப்பு
23 Mar 2023புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் 718 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரத்து 997 பேர் குணமடைந்துள்ளனர்.
-
நடிகை யாஷிகா ஆனந்தை கைது செய்ய பிடிவாரண்ட் செங்கல்பட்டு கோர்ட் உத்தரவு
23 Mar 2023செங்கல்பட்டு: நடிகை யாஷிகா ஆனந்தை கைது செய்ய செங்கல்பட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
-
தமிழகத்தை தொடர்ந்து விரைவில் புதுச்சேரியிலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடைச் சட்டம்
23 Mar 2023புதுச்சேரி: மத்திய அரசு அனுமதி பெற்று ஆன்லைன் விளையாட்டுகளை புதுச்சேரியில் தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித
-
புதுச்சேரியில் மீனவர்களுக்கான நிவாரணம் ரூ. 6,500 ஆக உயர்வு கவர்னர் தமிழிசை ஒப்புதல்
23 Mar 2023புதுச்சேரி: மீன்பிடித் தடைக்கால நிவாரணம் மற்றும் விடுமுறைக் கால நிதி உதவியை உயர்த்தி வழங்குவதற்கான கோப்பிற்கு துணை நிலை கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
-
வருமான வரி செலுத்துவோருக்காக சிறப்பு மொபைல் செயலி அறிமுகம்
23 Mar 2023புது டெல்லி: 'AIS for Taxpayers' எனும் மொபைல் போன் செயலியை இந்திய வருமான வரித் துறை அறிமுகம் செய்துள்ளது.
-
இந்தியாவில் பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் மறுவரையறை எப்போது? பார்லி.யில் மத்திய அரசு பதில்
23 Mar 2023புதுடெல்லி: 2026-ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் உள்ள பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படலாம் என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
4 மாநில பாரதிய ஜனதா தலைவர்கள் மாற்றம் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிரடி
23 Mar 2023புதுடெல்லி: ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி, பீகார் ஆகிய 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா மாநில தலைவர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர்.
-
சென்னை ஐகோர்ட்டிற்கு கூடுதல் நீதிபதி நியமனம் ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு
23 Mar 2023சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒரு கூடுதல் நீதிபதியை நியமித்தும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலிருந்து இரண்டு நீதிபதிகளை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய
-
தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரிப்பு
23 Mar 2023சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 23) சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.44,320-க்கு விற்பனையானது.
-
கடைசி ஒருநாள் போட்டியில் சரியான பேட்டிங் இல்லாததால் தோல்வி: ரோகித் சர்மா விளக்கம்
23 Mar 2023சென்னை: கடைசி ஒருநாள் போட்டியில் சரியில்லாத பேட்டிங்கால் இந்தியா தோல்வியடைந்ததாக கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
-
ஹாட்ரிக் டக் அவுட்: மோசமான சாதனை பட்டியலில் இணைந்தார் சூர்யகுமார் யாதவ்
23 Mar 2023சேப்பாக்கம்: ஹாட்ரிக் டக் அவுட்டால் மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.
கடைசி போட்டி...