முகப்பு
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_05_06_2018

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் ரூபாய் 2 கோடியே 78 லட்சம் மதிப்பில் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர அழுகும் பொருட்களுக்கான விநியோகத்தொடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட மாவட்ட கலெக்டர் ராசாமணி தலைமையில் இன்று செய்தியாளர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.