- நெல்லை லட்சுமி நரசிங்கப்பெருமாள் உற்சவாரம்பம்.
- திருஉத்திரகோசமங்கை உற்சவாரம்பம்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க பல்லாக்கு.
- சீர்காழி சுவாமி அம்பாள் புஷ்பக விமானம்.
- தூத்துக்குடி சங்கரராமேசுவரர் புருச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.
- சமயபுரம் மாரியம்மன் மரக்குதிரையில் பவனி.
முகப்பு
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-03-02-2021

அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு விஐடி பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் இளங்கலை மாணவர் சேர்க்கை இயக்குனர் கலைச்செல்வன், மாணவர்கள் நல இயக்குனர் அமித் மகேந்திரகர், தரவரிசை பட்டியல் துறை இயக்குனர் பார்த்தசாரதி மாலிக், நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் ரூபன், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.