எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.கிறிஸ்தவ தேவாலயங்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன. ஸ்டார்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்தன. தேவாலயங்களில் நடைப்பெற்ற சிறப்பு பிரார்த்தனை அதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. சென்னை பெசண்ட் நகர், சாந்தோம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கரைபுரண்டது. மக்கள் ஒருவொருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவு முழுக்க கூடுதல் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட உள்ளனர்.
இதேபோல் தமிழகம் முழுவதும், வேளாங்கண்ணி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


