முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தில் உள்ள 'மேலாளர் (நிதி மற்றும் கணக்குகள்)' மற்றும் 'நிறுவனத்தின் செயலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென்காசி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் உள்ள வழக்கு பணியாளர், பலநோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய கடலோர காவல்படையில் உள்ள 'என்ஜின் டிரைவர், சாரங் லாஸ்கார் மற்றும் லாஸ்கார்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் உள்ள 'மூத்த இயந்திர வல்லுநர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் உள்ள 'பொது மேலாளர், பிரதி பொது முகாமையாளர், மேலாளர், உதவி மேலாளர், திட்ட அலுவலர், மூத்த ஆலோசகர் மற்றும் ஆலோசகர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள மனித வள பொதுவாதி (HR Generalist) பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள 'வயர்மேன்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 'பாதுகாவலர், மருத்துவமனை ஊழியர், நோய்த்தடுப்பு சிகிச்சை பணியாளர் மற்றும் சுகாதார பணியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 'சுகாதார பணியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உள்ள பொது மேலாளர், கூடுதல் பொது மேலாளர், கூட்டு பொது மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் வேறு சில பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 12 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago