முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய் பாபா உடல்நிலையில் லேசான முன்னேற்றம்

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

புட்டப்பர்த்தி,ஏப்.- 11 - பகவான் சத்ய சாயி பாபா உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சாயிபாபாவுக்கு திடீரென்று கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி மூச்சு திணறலும் நெஞ்சு இருக்கமும் ஏற்பட்டது. உடனே அவர் மிகவும் நவீனமான புட்டப்பர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளித்து வரும்போது சிறுநீரகமும் சரியாக வேலை  செய்ய வில்லை. இப்படி அவருக்கு பல உறுப்புகள் சரியாக வேலை செய்யாததால் நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர்கள் குழு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது. இதன் பயனாக அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை நல்ல பலனளிக்கிறது என்றும் அதேசமயத்தில் அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago