முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்டர்நெட் ஆபாசத்திற்கு அடிமையாகும் சிறார்கள்!

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

லண்டன், ஏப். 3 - இங்கிலாந்தில் தொடக்கப் பள்ளியில் படிக்கும் சிறார்கள் பெருமளவில் இன்டர்நெட் ஆபாசத்திற்கு அடிமையாகி வருவதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டு தோறும் தொடக்கப் பள்ளி சிறார்கள் 3000 பேர் இன்டர்நெட்டில் ஆபாசப் படம் பார்த்தும், ஆபாச நிகழ்ச்சிகளைப் பார்த்தும் சிக்கி பள்ளிகளை விட்டு வெளியேற்றப்படும் நிலை உள்ளதாம். எதிர்பார்த்ததை விட டீன் ஏஜ் வயதிலும், அதற்கு முந்தைய வயதிலும் பெருமளவிலான சிறார்கள் ஆபாசத்திற்கு அடிமையாகியிருப்பதாகவும் இதுதொடர்பான ஆய்வில் ஈ்டுபட்ட அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்