முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல்: போட்டியிட ஆந்திர நட்சத்திரப் பட்டாளம் ரெடி

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

ஐதராபாத், ஏப். 24 - ஆந்திராவில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட நடிகர், நடிகைகள் தயாராகி வருகின்றனர். ஆந்திர சட்டசபையின் பதவிக் காலம் வரும் 2014 ம் ஆண்டு முடிவடைகிறது. இதையடுத்து ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும் நடக்கவிருக்கிறது. சட்டசபை தேர்தலில் போட்டியிட தெலுங்கு நடிகர், நடிகைகள் தயாராகி வருகின்றனர். நடிகர்கள் பாலகிருஷ்ணா, முரளி மோகன், தர்மபுரம் சுப்பிரமணியம், நடிகைகள் விஜயசாந்தி, ரோஜா, ஜெயப்பிரதா, ஜெயசுதா, பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி ஆகியோர் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!