பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் உள்ள 'வர்த்தகப் பயிலுனர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்.4 - சென்னையில் நேற்று நடைபெற்ற தி.மு.க.- காங்கிரஸ் பேச்சுவார்த்தை மீண்டும் இழுபறியில் முடிவடைந்துள்ளது. காலையில் கருணாநிதியுடன் சந்திப்பதை ரத்து செய்து விட்டு ஆசாத் டெல்லி புறப்பட்டு சென்றார். காங்கிரஸ் கூட்டணி பற்றி இறுதி முடிவெடுக்க கருணாநிதி 5-ம் தேதி உயர்நிலை கூட்டத்தை கூட்ட உள்ளார்.
காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி தொடர்கதையாக போய் கொண்டுள்ளது. காங்கிரஸ் கேட்கும் எந்தவித உடன்பாடுகளுக்கும் தி.மு.க. வர தயாராக இல்லை. அ.தி.மு.க., தே.மு.தி.க. பேச்சுவார்த்தை உறுதியானதால் காங்கிரசை கழற்றி விட்டால் தனியாக நிற்க வேண்டிய நிலை வரும் என்றும், காங்கிரஸ் வெளியே போக யோசிக்கும் என கருணாநிதி உறுதியாக நம்புவதாக கூறப்படுகிறது.
இதனால் காங்கிரசுக்கு 53 தொகுதிகள் வரை தர தி.மு.க. தயாராக இருக்கிறது. ஏற்கனவே கம்யூனிஸ்ட்டுகளுக்கு உள்ள தொகுதிகளை அடுத்த கட்சிகளுக்கு பிரித்து கொடுத்தாகி விட்டது. இனி எந்த முடிவும் உங்கள் கையில் என்று கருணாநிதி நேற்று முன்தினம் இரவு குலாம் நபி ஆசாத்திடம் கூறியதாக தெரிகிறது. கூட்டணி விஷயமாக உடனடி முடிவெடுக்காமல் தி.மு.க.வை முடிவெடுக்க விட்டு விஜயகாந்தையும் கை நழுவ விட்டு காங்கிரஸ் தற்போது நட்டாற்றில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது.
இதனிடையே மீண்டும் அடுத்த சுற்று பேச்சு வார்த்தையை கருணாநிதியும், குலாம் நபி ஆசாத்தும் நேற்று காலை 10 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. பேச்சுவார்த்தை விபரங்களை கேட்டறிந்த சோனியா உடனடியாக டெல்லிக்கு வந்து விடும்படி குலாம் நபி ஆசாத்துக்கு உத்தரவிட்டதின் பேரில்காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு அறிவாலயத்தில் கருணாநிதி தயாராக இருந்தபோதும் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு தங்கபாலுவையும் அழைத்துக்கொண்டு ஆசாத் டெல்லி சென்று விட்டார்.
இதனால் கடுப்படைந்த கருணாநிதி மார்ச் 4-ந் தேதி 1 நாள் டைம் கொடுப்போம். மார்ச் 5-ம் தேதி கூட்டணி பற்றி முடிவெடுப்போம். காங்கிரஸ் ஒத்து வரவில்லை என்றால் பெரிய அறிக்கையாக வெளியிட்டு கூட்டணியையே முறித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மார்ச் 5-ம் தேதி உயர்நிலை செயல் திட்டக்குழுவை கருணாநிதி கூட்டவுள்ளார். மேலுக்கு தேர்தல், தேர்தல் அறிக்கை சம்பந்தமாக என்று கூறப்பட்டாலும் அந்த கூட்டத்தில் காங்கிரஸ் ஒத்துவராவிட்டால் உறவை முறித்து கொள்வது சம்பந்தமாக முடிவெடுப்பதே பிரதான விஷயமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பீஹார் தந்த பாடத்தால் காங்கிரஸ் தனியாக நிற்க முயற்சிக்காது. ஆகவே இருபுறமும் வீம்பாக இழுத்து பிடித்து ஒரு முடிவுக்கு வருவார்கள் என தெரிகிறது. எதுவாக இருந்தாலும் மார்ச் 5-க்குள் முடிவெடுத்தாக வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 2 days 29 sec ago |
பொரி உப்புமா![]() 6 days 20 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 19-08-2022.
19 Aug 2022 -
முதல் ஒருநாள் போட்டி: மே.இ. தீவுகள் வெற்றி
18 Aug 2022நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
-
பெரியாறு அணையில் மரங்களை வெட்ட தமிழக அரசு கோரிக்கை
18 Aug 2022சென்னை: முல்லைப் பெரியாறு அணை அருகே மரங்களை வெட்ட தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
-
டாஸ்மாக் பார் டெண்டரை யாருக்கும் வழங்கக்கூடாது சென்னை ஐகோர்ட் உத்தரவு
18 Aug 2022சென்னை: டெண்டர் நடைமுறையை தொடராலாம் என்றும், அதேசமயம் டெண்டரை யாருக்கும் வழங்கக்கூடாது என்றும் சென்னை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
எனக்கு 3 வகை கிரிக்கெட் போட்டிகளும் முக்கியம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பதில்
18 Aug 2022ஹராரே: எனக்கு 3 வகை கிரிக்கெட் போட்டிகளும் முக்கியம் என்று தெரிவித்துள்ள இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட் முடிந்துவிட்டதாகத் தான் நினைக்கவில்லை என்
-
அறிமுகமாக 14 ஆண்டுகள் நிறைவு: நேசிப்பவர்கள் இருந்தாலும் தனிமையை உணர்ந்துள்ளேன் மனம் திறந்தார் விராட் கோலி
18 Aug 2022மும்பை: ஒரு அறை முழுக்க என்னை நேசிப்பவர்கள் இருந்த போதும், தனியாக இருப்பது போன்று உணர்ந்ததாக கோலி தெரிவித்துள்ளார்.
-
பொதுக்குழு வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். கேவியட் மனு
18 Aug 2022சென்னை: பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம் : அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
19 Aug 2022சென்னை : வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
-
நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசி பஸ் மும்பையில் அறிமுகம்
18 Aug 2022மும்பை: நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசி வசதி கொண்ட மின்சாரத்தில் இயங்கும் பேருந்துப் போக்குவரத்தை, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று துவக்கி வை
-
தவான் - ஷூப்மான் கில் அபாரம்: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
18 Aug 2022ஹராரே: முதல் ஒருநாள் போட்டியில் தவான் - ஷூப்மான் கில் அபார ஆட்டத்தால் ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
-
எனக்கு வேலை வேண்டும்: முன்னாள் கிரிக்கெட் வீரர் காம்ப்ளியின் பரிதாப நிலை
18 Aug 2022மும்பை: பார்த்தவர்களால் வினோத் காம்ப்ளியை மறக்க முடியாது. குறுகிய காலத்தில் சச்சினுக்கு இணையான புகழை அடைந்து வந்த வேகத்தில் காணாமல் போனவர்.
-
76-வது மாநில நீச்சல் போட்டி: முதல் நாளில் 4 புதிய சாதனை
18 Aug 2022சென்னை: மாநில நீச்சல் போட்டியின் முதல் நாளில் 4 புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 200 மீட்டர் பிரஸ்டிரோக் பிரிவில் தனுஷ் புதிய சாதனை நிகழ்த்தினார்.
-
வரி வருவாய் குறைஞ்சு போனதால் மதுபான விற்பனையை அதிகரிக்க போட்டி நடத்தும் ஜப்பான் அரசு
19 Aug 2022ஜப்பானில் பெற்றோர்களை விட இளம் தலைமுறையினர் குறைவாக குடிப்பதால், அவர்களிடம் மதுபான நுகர்வை அதிகப்படுத்தும் ஐடியாக்களை தெரிவிக்கும் போட்டியினை அந்நாட்டின் தேசிய வரி முகம
-
பொதுக்குழு உறுப்பினர்கள் வர ஆரம்பித்துள்ளனர்: கூட்டு தலைமை இருந்தால்தான் அ.தி.மு.க. வலுவானதாக மாறும் : வைத்திலிங்கம் பேட்டி
19 Aug 2022அ.தி.மு.க.வுக்கு கூட்டுத் தலைமைதான் வேண்டும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தற்போது கிடையாது.
-
அமெரிக்காவில் குடியேற கோத்தபய ராஜபக்சே முடிவு: கிரீன்கார்டு கோரி விண்ணப்பம்
19 Aug 2022கோத்தபய ராஜபக்சே, தனது மனைவி லோமோ ராஜபக்சேவுடன் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடிவு செய்து உள்ளார்.
-
வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது தென் கொரிய அதிபர் மீது கிம் சகோதரி விமர்சனம்
19 Aug 2022தென்கொரிய அதிபர் வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது என வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்: கவர்னர் ரவி
19 Aug 2022நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று நாகூரில் நேற்று நடந்த ஜெயலலிதா மீன்வள பல்கலை கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்கள
-
வைரலான பார்ட்டி வீடியோவால் சர்ச்சை: பதவி விலக பின்லாந்து பிரதமருக்கு நெருக்கடி
19 Aug 2022பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது நண்பர்களுடன் பங்கேற்ற பார்ட்டி வீடியோ வைரலான நிலையில், தான் போதைப்பொருள் எடுத்து கொள்ளவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
-
படைகளை திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: ஜெலன்ஸ்கி உறுதி
19 Aug 2022படைகளை திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் உக்ரைன் நடத்தாது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய விமானிகளால் பரபரப்பு
19 Aug 2022சூடானிலிருந்து எத்தியோப்பியா சென்று கொண்டிருந்த விமானத்தில் விமானிகள் தூங்கியதால் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது.
-
வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது : தென்கொரிய அதிபர் மீது கிம் சகோதரி விமர்சனம்
19 Aug 2022சியோல் : தென்கொரிய அதிபர் வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது என வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
அமெரிக்காவில் குடியேற கோத்தபய ராஜபக்சே முடிவு : கிரீன் கார்டு கோரி விண்ணப்பம்
19 Aug 2022வாஷிங்டன் : கோத்தபய ராஜபக்சே, தனது மனைவி லோமோ ராஜபக்சேவுடன் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடிவு செய்து உள்ளார்.
-
22-ம் தேதி சென்னை தினம்: இன்று முதல் 2 நாள் கொண்டாட்டம் : கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் அறிவிப்பு
19 Aug 2022சென்னை : வரும் 22-ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி இன்று மற்றும் நாளை கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 
-
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு பாசி மணி அணிவித்த நரிக்குறவ மக்கள்
19 Aug 2022புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அண்ணாமலைக்கு நரிக்குறவ மக்கள் பாசி மணி அணிவித்தனர்.
-
மாநகர பஸ்களில் விளம்பரம் மூலம் வருவாயைப் பெருக்க அரசு திட்டம்
19 Aug 2022தமிழகத்தில் அரசு மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் விளம்பரம் செய்து வருவாயைப் பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.