எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வடைகறி
வடைகறி செய்யத் தேவையான பொருள்கள்;
- பட்டை - 1.
- கிராம்பு - 2.
- சோம்பு - 1 டீஸ்பூன்.
- மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 துண்டு.
- பூண்டு - 4 பல்.
- பச்சை மிளகாய் - 3 .
- 4 மிளகாய் வத்தல் - 4.
- பொடியாக நறுக்கிய தேங்காய் - 1.
- கடலை பருப்பு - 1/4 கிலோ.
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு.
- கிராம்பு 1.
- சோம்பு - 1 சிட்டிகை .
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 4.
- பொடியாக நறுக்கிய தக்காளி - 3.
- பொடியாக நறுக்கிய புதினா,மல்லி - சிறிதளவு.
- மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்.
- மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்.
- மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்.
- மிக்சி ஜாரில் ஒரு பட்டை, ஒரு கிராம்பு, ஒரு டீஸ்பூன் சோம்பு, 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி, பூண்டு 4 பல்,3 பச்சை மிளகாய், 4 மிளகாய் வத்தல் போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- மிக்சி ஜாரில் பொடியாக நறுக்கிய ஒரு தேங்காய்யை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி 2 கப் தேங்காய்பாலை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு மிக்சி ஜாரில் ஊற வைத்து சுத்தம் செய்த 1/4 கிலோ கடலை பருப்பை போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள கடலை பருப்பை போடவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய மல்லி,புதினா,தேவையான அளவு உப்பு மற்றும் மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து பக்கோடா பதத்திற்கு மாவை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள பக்கோடாமாவை எண்ணெயில் போட்டு பொறித்து பக்கோடாவை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன் ஒரு கிராம், ஒரு சிட்டிகை சோம்பு, பொடியா நறுக்கிய 4 பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் இதோட பொடியாக நறுக்கிய 3 தக்காளி,பொடியாக நறுக்கிய சிறிதளவு புதினா, மல்லி மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகாய்தூள், 1/2 டீஸ்பூன் மல்லித்தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன் ஒரு பட்டை, ஒரு சிட்டிகை சோம்பு, பொடியா நறுக்கிய 4 பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய 3 தக்காளி,பொடியாக நறுக்கிய சிறிதளவு புதினா, மல்லி மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகாய்தூள், 1/2 டீஸ்பூன் மல்லித்தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை போட்டு நன்றாக வதக்கி தயார் செய்து வைத்துள்ள ஒரு கப் தேங்காய்பாலை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
- தேங்காய் பால் கெட்டியாக வந்த பின்னர் மேலும் ஒரு கப் தேங்காய்பாலை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
- இதனுடன் தயார் செய்து வைத்துள்ள பக்கோடாவை உடைத்து போட்டு கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான வடைகறி ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 5 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-10-2024.
05 Oct 2024 -
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
05 Oct 2024சென்னை : ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை
-
கர்நாடகாவில் மைசூரு, குடகு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
05 Oct 2024பெங்களூர் : கர்நாடகாவில் மைசூரு, குடகு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
மெரினா கடற்கரையில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி : சிறப்பு பேருந்துகள் இயக்கம்
05 Oct 2024சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பினார் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
05 Oct 2024நாகை : முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் சென்ற கார் நேற்று இ.சி.ஆர். சாலையில் உள்ள கோயில் மதில் சுவற்றில் மோதியது.
-
ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும்: டிரம்ப் பேச்சு
05 Oct 2024நியூயார்க் : ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மராட்டியத்தில் ரூ.23,300 கோடியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
05 Oct 2024மும்பை : மராட்டிய மாநிலத்தில் ரூ. 23,300 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
05 Oct 2024சென்னை : தங்கம் விலை நேற்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது.
-
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு
05 Oct 2024தருமபுரி : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
-
லெபனானில் இருந்து 97 பேரை விமானம் மூலம் மீட்ட தென் கொரியா
05 Oct 2024சியோல் : லெபனானில் பதற்றம் நிலவி வரும் சூழலில் 97 பேரை விமானம் மூலம் மீட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
-
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கைது
05 Oct 2024சென்னை : சென்னையில் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
எதிர்கட்சி தலைவராக பதவியேற்று 100-வது நாள்: ராகுல் காந்திக்கு காங். தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து
05 Oct 2024சென்னை : நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்று 100-வது நாளை எட்டியுள்ள நிலையில் ராகுல் காந்திக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார
-
இந்தியாவை ஒரு குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என நினைக்கிறார்கள் காங்கிரஸ் மீது பிரதமர் குற்றச்சாட்டு
05 Oct 2024வாஷிம் : இந்தியாவை ஒரு குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என நினைக்கிறார்கள் காங்கிரஸ் மீது பிரதமர் குற்றச்சாட்டியுள்ளார்.
-
தொழில்நுட்பக் கோளாறால் விமான சேவைகள் பாதிப்பு : இண்டிகோ நிறுவனம் விளக்கம்
05 Oct 2024புதுடெல்லி : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தங்களது விமான நிலைய குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக இண்டிகோ விளக்கம்
-
ஒரே கட்டமாக 90 தொகுதிகளில் நடந்தது: அரியானா சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
05 Oct 2024சண்டிகார், அரியானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று 90 சட்டசபை தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் நடந்த வாக்குப்பதிவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
-
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: 15-ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
05 Oct 2024புதுடெல்லி : வரும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்க
-
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
05 Oct 2024சென்னை : தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
டிசம்பரில் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம்
05 Oct 2024புதுடெல்லி : சுற்றுச்சூழலை பாதிக்காத சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ள ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் டிசம்பரில் நடைபெற உள்ளது.
-
மோசடி வழக்கில் கைதானவருக்கு த.வெ.க. கட்சியுடன் தொடர்பா? - கரூர் மாவட்ட தலைவர் விளக்கம்
05 Oct 2024கரூர் : மோசடி வழக்கில் கைதானவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கரூர் மாவட்ட தலைவர் விளக்கமளித்துள்ளார்.
-
மைசூரில் இளைஞர் தசரா விழா இன்று தொடக்கம் : பாதுகாப்பு பணியில் 1,239 போலீசார்
05 Oct 2024மைசூரு : மைசூரில் இளைஞர் தசரா இன்று துவங்குகிறது. பாதுகாப்புக்காக 1,239 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
-
5.24 மில்லியன் டாலர் அபராதத் தொகையை தவறான வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய டுவிட்டர் நிறுவனம்
05 Oct 2024பிரேசிலியா : கோர்ட் உத்தரவுப்படி, 5.24 மில்லியன் டாலர் அபராத தொகையை செலுத்திய டுவிட்டர் நிறுவனம், அதனை தவறான வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய விவரம் வெளியாகி உள்ளது.
-
தொழில்நுட்ப பராமரிப்பு பணி: பாஸ்போர்ட் இணையதளம் நாளை வரை செயல்படாது
05 Oct 2024புதுடெல்லி : பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
-
மின்நுகர்வோர் சேவை மையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு
05 Oct 2024சென்னை : சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு
-
சென்னையில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட பணிக்கு 65 சதவீத நிதி வழங்க முடிவு: மத்திய அரசு அறிவிப்பு
05 Oct 2024டெல்லி, சென்னையில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட பணிக்கு மொத்த மதிப்பீட்டில் 65 சதவீத நிதியை வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
போஸ்னியாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 16 பேர் பலி
05 Oct 2024போஸ்னியா : போஸ்னியாவில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 16 பேர் பலியாகினர்.