முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.

Cooking time in minutes: 
10
Ingredients: 

வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக மிட்டாய் செய்யத்தேவையான பொருட்கள். 

  1. சீரகம்  - 20 கிராம்.
  2. கருப்பட்டி - 50 கிராம்.
  3. வசம்பு - 3 சிட்டிகை
Method: 
  • வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லையில் இருந்து விடுபட இந்த மூன்று பொருள்களையும் அரைத்து மிட்டாய் வடிவில் செய்து சாப்பிட்டு குணம் பெறலாம்.
செய்முறை ;--
  1. ஒரு மிஸ்சி ஜாரில் 20 கிராம் சீரகத்தை போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு சிறிய உரலில் 50 கிராம் கருப்பட்டியை போட்டு நன்றாக இடித்து வைத்துக்கொள்ளவும்.
  3. இதனுடன் 3 சிட்டிகை வசம்பை போட்டு நன்றாக இடித்து வைத்துக்கொள்ளவும்.
  4. இடித்து வைத்துள்ள கருப்பட்டி தூள் மற்றும் வசம்பு தூளை அரைத்து வைத்துள்ள சீரக தூளுடன் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்து அந்த பொடியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக வரும்படி நன்றாக கலந்து அதை சிறு சிறு மிட்டாய் அளவுக்கு ஒரு தட்டில் ஊற்றி நன்றாக உலர வைத்துக்கொள்ளவும்.
  6. இதை வயிற்று பொருமல் ஏற்படும் போது சாப்பிட்டு வந்தால் வயிற்று பொருமல் உடனே குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago