எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். அதில், லித்தியம் பேட்டரிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலதனப் பொருட்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை சுங்க வரி விலக்கை நீட்டிப்பு செய்துள்ளார்.
மேலும், சோலார் கண்ணாடி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சோடியம் ஆன்டிமோனேட் இறக்குமதிக்கு அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுதவிர இந்தியாவில் முக்கியமான கனிமங்களை பதப்படுத்துவதற்குத் தேவையான மூலதனப் பொருட்களின் இறக்குமதிக்கு அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கவும் அவர் முன்மொழிந்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


