முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-3

  1. இருமல் குணமாக;-- முள்ளங்கி சாறு சாப்பிட இருமல்  குணமாகும்.
  2. இருமல் குணமாக ;-- ஆடாதோட இலை சாற்றில் தேன் கலந்து சாப்பிடலாம்.
  3. இளைப்பு,இருமல் குணமாக ;-- விஷ்ணுகிரந்தியை பொடி செய்து வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
  4. இருமல் குணமாக ;-- மாதுளம்பூ பொடியுடன் பனங்கல்கண்டு சேர்த்து காலை,மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரலாம்.
  5. கக்குவான் இருமல் வேகம் குறைய ;-- சோடா உப்பை தண்ணீரில் கலந்து குடிக்க குறையும்.
  6. இருமல் ;-- இஞ்சி சாறு மற்றும் மாதுளம்பழ சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
  7. இருமல் குணமாக ;-- சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து கல்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.
  8. இருமல் தீர ;-- கண்டங்கத்திரி வேர் ஆடா அதாடை வேர் மற்றும் திப்பிலி கலந்து கஷாயம் செய்து 50 மில்லி குடிக்கலாம்.
  9. இருமல் ;-- முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடிக்கலாம்.
  10. இருமல் குணமாக ;-- வெந்தயக்கீரையை சமைத்து சாப்பிட்டு வரவும்.
  11. வரட்டு இருமல் குணமாக ;-- மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் 3 வேளை உண்ணலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்