எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
காந்திநகர் : குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 202 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதில் 202 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குஜராத் சுகாதாரத்துறை மந்திரி ருஷிகேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12-ந்தேதி லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 டிரீம்லைனர்' விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
மேலும், விபத்திற்குள்ளான விமானம் மெக்நானிநகர் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதியின் மீது விழுந்து வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தின்போது அந்த இடத்தில் இருந்த 29 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பாதியாகவோ, அல்லது முழுவதுமாகவோ எரிந்து காணப்பட்டதால், அவர்களை அடையாளம் கண்டு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து உடல்களை அடையாளம் காண்பதற்காக, விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த டி.என்.ஏ. மாதிரிகள் மூலம் உயிரிழந்த நபர்களின் அடையாளம் கண்டறியப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகளை குஜராத் சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், டி.என்.ஏ. பொருத்தம் மூலம் குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 202 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதில் 202 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குஜராத் சுகாதாரத்துறை மந்திரி ருஷிகேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். அந்த 202 பேரில் 160 பேர் இந்தியர்கள் (இதில் 151 பேர் விமானத்தில் இருந்தவர்கள்), 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள், 34 பேர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் கனடாவை சேர்ந்தவர் என்று அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
இந்திய அணியில் ஹர்ஷித் ராணா
19 Jun 2025இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
-
அகமதாபாத் விபத்து: ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு
19 Jun 2025அமதாபாத்: குஜராத் மாநிலம் அமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12-ந் தேதி, புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக் குள்ளானது.
-
அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு
19 Jun 2025கோவை: அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
-
கீவ் நகர் மீது பயங்கர தாக்குதல்: ரஷ்யாவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க ஜெலன்ஸ்கி கோரிக்கை
19 Jun 2025உக்ரைன்: உக்ரைன்- ரஷ்யா இடையில் 3 வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரு பக்கமும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
விளையாட்டை விட கோலி உயர்ந்தவரில்லை: அஸ்வின்
19 Jun 2025லண்டன்: விராட் கோலி விளையாட்டை விட பெரியவரில்லை என இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்டுக்கு முன்பாக அஸ்வின் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.
-
சென்னையில் லாரி ஏறி பள்ளி சிறுமி பலி: கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு
19 Jun 2025சென்னை: சென்னையில் லாரி ஏறி பள்ளி சிறுமி பலியான சம்பவத்தை அடுத்து அங்கு கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
-
இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த போவதாக ஈரான் அறிவிப்பு
19 Jun 2025டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13-ந்தேதி ஈரான் மீது இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
-
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு
19 Jun 2025லாஸ் ஏஞ்சல்ஸ்: திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விமான விபத்தில் பலியான 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது
19 Jun 2025அகமதாபாத்: அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் பலியான 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து ஆடும் லெவன் அறிவிப்பு
19 Jun 2025லண்டன்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பதிவு செய்த 15 நாட்களில் புதிய வாக்காளர் அட்டை தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை
19 Jun 2025புதுடெல்லி: இனிமேல் பதிவு செய்த புதிய வாக்காளர் அட்டையை வாக்காளர்களிடம் 15 நாட்களில் வினியோகிக்கும் வகையில் புதிய முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. 
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு சமஸ்கிருத புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்
19 Jun 2025சாக்ரெப்: பிரதமர் மோடிக்கு குரோஷியா பிரதமர் சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
-
ஷுப்மன் கில் 4-வது பேட்ஸ்மேனாக களமிறங்குவார்: ரிஷப் பந்த் தகவல்
19 Jun 2025லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் 4-வது பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என துணை கேப்டன் ரிஷப் பந்த்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-06-2025.
20 Jun 2025 -
தொழில்நுட்பக் கோளாறு: மதுரை சென்ற விமானம் சென்னையில் தரையிறக்கம்
20 Jun 2025சென்னை : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மதுரை சென்ற விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
ஈரான் எங்களிடம் எந்த ராணுவ உதவிகளையும் கேட்கவில்லை : பாகிஸ்தான் அரசு விளக்கம்
20 Jun 2025இஸ்லாமாபாத் : ஈரானுக்கு நாங்கள் முழு தார்மிக ஆதரவை வழங்குகிறோம்.
-
இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்கா களமிறங்குமா? - அதிபர் ட்ரம்ப் விரைவில் முடிவு
20 Jun 2025வாஷிங்டன் : அடுத்த இரண்டு வாரங்களில் இஸ்ரேல் - ஈரான் மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா என்பது குறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ள
-
ஈரான் - இஸ்ரேல் மோதலில் அமெரிக்க தலையீடு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: ரஷ்யா
20 Jun 2025மாஸ்கோ : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதட்டங்களைத் தொடர்ந்து, மோதலில் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்
-
போரை மாய்ப்போம்; மனிதம் காப்போம்: முதல்வர் பதிவு
20 Jun 2025சென்னை, பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
அடுத்த மாதம் முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார் அமித்ஷா: இ.பி.எஸ்., ராமதாசை சந்திக்க திட்டம்
20 Jun 2025சென்னை, அடுத்த மாதம் முதல் வாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
-
ஏழைகள் சமமாக நிற்பதை பா.ஜ. விரும்பவில்லை: ராகுல்
20 Jun 2025புதுடில்லி : ''ஏழைகள் கேள்வி கேட்பதையும், முன்னேறுவதையும், சமமாக நிற்பதையும் பா.ஜ., -ஆர்.எஸ்.எஸ்., விரும்பவில்லை,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியு
-
ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு-குளிக்க தடை
20 Jun 2025தர்மபுரி : ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது.
-
ஜனாதிபதி திரௌபதி முர்முக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து
20 Jun 2025புதுடெல்லி : ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க திரெளபதி முர்மு பாடுபட்டுள்ளார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை
20 Jun 2025ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் நக்சல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
போர் நிறுத்தத்தை நாங்கள்தான் கோரினோம்: முதல்முறை பாகிஸ்தான் துணைப்பிரதமர் ஒப்புதல்
20 Jun 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் இரண்டு விமானப் படைத் தளங்களை இந்தியா தாக்கியதை அடுத்தே போர் நிறுத்தத்தை கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் ஒ