முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தாய்ப்பால் சுரப்பு நிற்க, தாய்ப்பால் வற்ற - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-3

  1. பால் சுரப்பு நிற்க ;-- தேங்காய் பூவை வதக்கி மார்பில் கட்டவும்.
  2. தாய்ப்பால் சுரப்பு நிற்க ;-- மல்லிகை பூவை மார்பகத்தில் வைத்து கட்ட பால் சுரப்பது 3 நாளில் நிறுத்தி விடும்.
  3. தாய்ப்பால் வற்ற  ;-- துவரம்பருப்பை ஊற வைத்து பன்னீர் விட்டு அரைத்து 3 நாட்கள் பற்றுப் போடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony