எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, நவ. 24 - இங்கிலாந்து அணிக்கு எதிராக மும் பையில் நடந்து வரும் 2 -வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சி ல் 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்னை எடுத்து உள்ளது.
இந்தப் போட்டியில் புஜாராவின் அபார சதத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. அவருக்குப் பக்கபல மாக அஸ்வின் நன்கு ஆடி அரை சதம் அடித்தார்.
இந்திய அணி ஒரு கட்டத்தில் 119 ரன்னி ல் 5 விக்கெட்டை இழந்து தடுமாறிக் கொண்டு இருந்தது. பின்பு புஜாரா, தோ னி மற்றும் அஸ்வின் ஆகியோரது ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு கெளரவமான ஸ்கோரை எட்டியது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில், 2-வது சுழற் பந்து வீச் சாளராக மான்டி பனேசர் பங்கேற்றார். அவர் தனது பணியை கச்சிதமாக செய்தார். 4 முக்கிய விக்கெட்டை அவர் வீழ்த்தினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் நேற்று துவங்கியது.
முன்னதாக இந்தப் போட்டியில் டாசி ல் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டி ங்கை தேர்வு செய்தது. சேவாக்கும், காம்பீரும் ஆட்டத்தை துவக்கினர்.
ஆனால் முதலில் களம் இறங்கிய இந் திய அணி ரன் எடுக்க தடுமாறியது. இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடி வில் முதல் இன்னிங்சில், 90 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்னை எடு த்தது.
இந்திய அணியின் இன்னிங்சில் புஜா ரா சதம் அடித்தது முதல் நாள் ஆட்டத் தின் சிறப்பம்சமாகும். அவர் 279 பந்தி ல் 114 ரன்னை எடுத்து ஆட்டம் இழக் காமல் இருக்கிறார். இதில் 10 பவுண்ட ரி அடக்கம்.
8 - வது வீரராக இறங்கிய அஸ்வின் புஜாராவுடன் இணைந்து நன்கு ஆடி வருகிறார். அவர் 84 பந்தைச் சந்தித்து 60 ரன்னை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இதில் 9 பவுண்டரி அடக் கம்.
தவிர, துவக்க வீரராக இறங்கிய சேவா க் 43 பந்தில் 30 ரன்னை எடுத்தார். இதி ல் 4 பவுண்டரி அடக்கம். கேப்டன் தோனி 64 பந்தில் 29 ரன் எடுத்தார். இதி ல் 4 பவுண்டரி அடக்கம்.
இந்திய அணியின் ஸ்கோர் 4 ஆக இருந் த போது, காம்பீர் ஆட்டம் இழந்தார். 52 ல் சேவாக்கும், 60 ல் டெண்டுல்கரு ம், 118 ல் கோக்லியும், 119 ல் யுவராஜ் சிங்கும், 169 ல் தோனியும் அவுட்டா னார்கள்.
இங்கிலாந்து அணியின் சுழற் பந்து வீச் சாளரான பனேசர், சேவாக், டெண்டுல் கர், கோக்லி மற்றும் கேப்டன் தோனி ஆகியோரை வீழ்த்தியது குறிப்பிடத்தக் கது. ஸ்வான் பந்தில் யுவராஜ் சிங்கும், ஆண்டர்சன் பந்தில் காம்பீரும் ஆட்டம் இழந்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில், பனேசர் 91 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் கைப்ப ற்றினார். தவிர, ஆண்டர்சன் 1 விக்கெட்டும், ஸ்வான் 1 விக்கெட்டும் எடுத்த னர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


