முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.மு.கூ. அரசுநீடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் கருணாநிதி

புதன்கிழமை, 28 நவம்பர் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ.- 28 - தற்போதைய சூழலில் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கூறிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடந்தால் அரசுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை தி.மு.க. ஆதரிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடந்தால் அரசுக்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார். 

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்தாலும், வாக்கெடுப்பு நடந்து ஆட்சி கவிழ்வதை விரும்பவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி கவிழ்ந்து, மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது. அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாநிலங்கள் கட்டாயப்படுத்தபட மாட்டாது என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அதனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை சில்லறை வணிகர்களுக்கு பாதிப்பு வராது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசே நிலையாக இருக்க வேண்டும். இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago