முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானிலிருந்து 5 ஆயிரம் இந்துக்கள் வெளியேற்றம்

புதன்கிழமை, 14 மே 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மே 15 - பாகிஸ்தானிலிருந்துஒவ்வொரு  ஆண்டும்   5 ஆயிரம் இந்துக்கள் வெளியேற்றப் படுகிறார்கள். பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினாராக  உள்ளனர். அவர்கள் மீது  அடிக்கடி தீவிரவாதிகளும், சமூக விரோதிகளும்  தாக்குதல் நடத்தி வருகிறார்கள். 

 கடத்தல், வழிப்பறி, கற்பழிப்பு போன்ற சம்பவங்களை நடத்தி மிரட்டி வருகின்றனர்.  இந்து கோயில்கள் எரிக்கப்பட்டு  வருகிறது. சாமி சிலைகள் உடைக்கப்பட்டு  வருகின்றன. எனவே தீவிரவாதிகள் மிரட்டலுக்குப் பய.ந்து பாகிஸ்தானிலிருந்துஒவ்வொரு  ஆண்டும்   5 ஆயிரம் இந்துக்கள் வெளியேறு கிறார்கள்.  

 இதை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் எம்.பி. ரமேஷ்குமார் வாங் வானி  பாராளுமன்றத்தில் தெரிவி்த்துள்ளார். இந்துக்கள் மிரட்டப்படுகின்றனர். இதுபோன்று க:ன்த 2 மாதங்களில் மட்டும்  6 சம்பவங்கள் நடந்துள்ளன  எந்ரு அவர் கூறினார். இதனால் பாகிஸ்தானில்  பாதுகாப்பு இல்லை என்று இந்துக்கள் அஞ்சுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

  .      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்