முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி: குஷ்புவின் பிரச்சாரம் எடுபடவில்லை

செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015      சினிமா
Image Unavailable

டெல்லி - டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மற்றும் சமீபத்தில் காங்கிரசில் இணைந்த நடிகை குஷ்பு ஆகியோர் 2 நாட்கள் அங்கு முகாமிட்டு பிரச்சாரம் செய்தார்கள்.

பிரச்சாரம் செய்துவிட்டு திரும்பிய குஷ்பு, காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்று வாய்கிழிய பேசினார். ஆனால் அவரது பிரச்சாரமும், இளங்கோவனின் பிரச்சாரமும் பலனற்றுப் போனதுதான் மிச்சம். காரணம், காங்கிரஸ் கட்சி அங்கு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் விழுந்து விழுந்து பிரச்சாரம் செய்தார்கள். அவர்களது பிரச்சாரமும் பலனளிக்கவில்லை. காங்கிரசுக்கு இந்த தேர்தலில் படுதோல்வி ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து