முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெத்துவேட்டு வெற்றியை உருவாக்கும்

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

maalavika menon

‘விழா’ படத்தில் நடித்த மாளவிகா மேனன் பலதரப்பினரிடம் பாராட்டுகளைப் பெற்ற போதிலும், அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. அந்தக் குறையை, ‘வெத்துவேட்டு’ நிச்சயம் தீர்த்து வைக்கும் என்கிறார்.


தற்போதைய டிரென்டுக்கு ஏற்ப, 80 சதவீத காமெடியும், மீதமுள்ள இருபது சதவீதத்தில், காதல், குடும்பம், ஆக்ஷன் எனக் கலந்து, இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் மனதில் ஈரமணல் போல் ஒட்டிக்கொள்ளும் கிராமத்துக் கதைகள் அதிகமாக வரவில்லை. இது, அந்தக் குறையையும் போக்குமாம்.

இதில், ஹரீஷுக்கு ஜோடியாக நடித்துள்ள மாளவிகா, நகரத்துக் கதைகள் வந்தால், அதற்கேற்ப நடை, உடை உள்ளிட்ட இத்யாதிகளில் மாற்றம் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து