முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசாலா படம்

சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2015      சினிமா
Image Unavailable

சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்க படுவதும் ,அலசப் படுவதும் சினிமா தான் .அதைப் போலவே ஒவ்வொரு சினிமா நிறுவனத்திலும் அதிகம் பேசப் படுவது சமூகவளைதலங்களின் விமர்சனம் பற்றிதான்.'மசாலா படம்' இந்தக் கருத்தை ஒட்டியே எடுத்த படம் தான் என்பதுக் குறிப்பிட தக்கது.இதனாலோ என்னவோ ரசிகர்கள் இடையேயும் , திரை உலக வர்த்தகர்கள் இடையேயும் 'மசாலா படம் ' மிகவும் எதிர்பார்க்க கூடியபடமாக ஒளிர்கிறது. All in pictures தயாரிக்க , auraa cinemas வழங்கும் 'மசாலா படம்' திரைப் படத்தை இயக்குபவர் லக்ஷ்மன். பாபி சிமா , மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டம் நாளை வெளி இடப் படுகிறது. திரை உலக பிரமுகர்கள் பலரும் வந்துக் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பிக்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்