முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் ஒரு வாரத்துக்கு இலவச பி.எஸ்.என்.எல்.சேவை

புதன்கிழமை, 2 டிசம்பர் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் ஒரு வார காலத்துக்கு இலவச பி.எஸ்.என்.எல்.சேவை வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். தமிழகத்தின் தலைநகரம் சென்னை பெருவெள்ளத்தால் மூழ்கிக் கொண்டிருப்பதை மெல்ல மெல்ல இப்போதுதான் ஒட்டுமொத்த தேசமும் உணரத் தொடங்கியது. தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல், வெள்ளம் பாதித்த சென்னைவாசிகளுக்கு சலுகைகளை அறிவித்தது. தற்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி அழைப்புகள் ஒரு வாரத்துக்கு சென்னையில் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago