முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிற்கான புதிய தூதராக இந்தியர் ஹரீந்தர் சித்துவை ஆஸ்திரேலியா நியமித்தது

வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

மெல் போர்ன் - இந் தி யா விற் கான புதிய தூத ராக இந் திய வம் சா வ ளி வயை சேர்ந்த ஹரீந் தர் சித் துவை ஆஸ் தி ரே லியா நிய மித் தது. சித்து பஞ் சாப்பை சேர்ந் த வர். தற் போது இந் தி யா விற்கான தூதராக ஆஸ்திரேலிய அரசால்  நிய மிக் கப் பட்டுள்ளார். தூதராக நியமிக்கப்பட்டிருக்கும்   2வது இந் திய வம் சா வளி நபர் ஆவார். ஏற் க னவே இந் திய வம் சா வ ளியை சேர்ந்த பீட் டர் வர் கீஸ் இந்தியாவிற்கான தூத ராக கடந்த 2009ம் ஆண்டு முதல் 2012 ம் ஆண் டு வரை இருந் தார். அவர் இந் திய வம் சா வ ளியை சேர்ந் த வர் ஆவார். த னது புதிய பணி யை ஆஸ் தி ரே லி யா விற் காக இந் தி யா வில் மேற்கொள் வேன் என் றார்.

ராஜிய பணி களை மேற் கொள் வ தில் தலைச் சி றந்த நாடு க ளில் ஒன் றாக இந் தியா உள் ளது. இந் தி யா வின் பொரு ளா தார வளர்ச்சி மிக்க சிறப்பு மிக் க தா க வும், அதிக சக்தி வாய்ந் த தா க வும் உள் ளது. இந் தியா சர் வ தேச நிலை க ளில் தீவி ர மாக உள்ள நாடாக உள் ளது. நான் இந் தி யா வின் கலாச் சா ரம், மொழி, மற் றும் வர லாற்றை மிக நுணுக் க மாக தெரிந்து கொள்ள விரும் பு கி றேன் என்று ஹரீந் தர் சித்து தெரி வித் தார்.

இந் தி யா வில் இருந்த ஆஸ் தி ரே லிய தூதர் பாட் ரிக் சக் லிங்கை தொடர்ந்து ஆஸ் தி ரே லி யா வின் புதிய இந் திய தூத ராக ஹரீந் தர் சி த்து நிய மிக் கப் பட் டுள் ளார். சித்து ஆஸ் தி ரே லி யா வின் வெளி யு றவு விவ கா ரத் து றை யி லும், வர்த் த கத் து றை யி லும் பணி யாற் றி யுள் ளார். அவர் பல தரப்பு கொள்கை பிரிவின் முதல் உதவி செய லா ள ரா க வும் ஆஸ் தி ரே லி யா வில் இருந் துள் ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்