முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் வழங்கும் “பிச்சுவா கத்தி”

ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2017      சினிமா
Image Unavailable

நடிகர்கள்- இனிகோ பிராபகரன் (சுந்தரபாண்டியன், ரம்மி )செங்குட்டுவன்,ஸ்ரீ பிரியங்கா, அனுஷா, யோகிபாபு, ''நான் கடவுள்'' ராஜேந்திரன், பாலசரவணன், ரமேஷ்திலக், காளிவெங்கட், ஆர்.என்ஆர். மனோகர், 'பருத்திவீரன்'சுஜாதா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை- என்.ஆர். ரகுநாதன், ஒளிப்பதிவு-கே.ஜி . வெங்கடேஷ், படத்தொகுப்பு- எஸ்.பி.ராஜா சேதுபதி,பாடல்கள்-யுகபாரதி, சண்டைபயிற்சி- -ஹரிதினேஷ்,' சுப்ரிம்'சுந்தர், மக்கள் தொடர்பு - வில்சன், இயக்கம் -ஐயப்பன், தயாரிப்பு- சி.மாதையன் .

கிராமத்தில் இருக்கும் மூன்று இளைஞர்கள், சிறு தவறு செய்ய - அது போலீஸ் கேசாகிறது. அவர்கள் மூவருக்கும் கோர்ட் திருத்த வேண்டுமென்று நகரத்து காவல் நிலையத்தில் ௩௦ நாட்கள் கையெழுத்திட உத்தரவிடுகிறது. அங்கு போகும் அவர்களை போலீஸ் அதிகாரியால் லஞ்சம் கேட்டு மிரட்டப்படுகிறார்கள் , பணத்தை தேடி அலையும் அவர்கள் தவறான பாதைக்கு போகின்றார்கள். இறுதியில் அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பது கதையின் முடிவு.

கும்பகோணம், சென்னை ஆகிய இடங்களில் பட பிடிப்பு நடைபெற்றது விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப் படத்தை இயக்குனர் சுந்தர்.சின் உதவியாளர் ஐயப்பன் இயக்கியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago