முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சியை ரத்து செய்த இந்திய அணி

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

ஆஸ்திரேலிய அணியுடனான 2-வது ஒருநாள் போட்டி நடைபெறும் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் மழை பெய்ததால் இந்திய அணி பயிற்சியை ரத்து செய்தது.

ஆஸ்திரேலி‌ய அணியினர் உள் விளையாட்டரங்கில் பயிற்சி மேற்கொண்டனர். இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. போட்டி நடைபெறும் தினத்தன்று கொல்கத்தாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் போட்டி 21 ஓவர்களாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து