டெல்லி நீதிமன்றத்தில் ஒருவர் சுட்டுக் கொலை

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      இந்தியா
gun 2017 11 13

புதுடெல்லி,  டெல்லியின் ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நேற்று ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் இரு குழுக்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இம்மோதலின் போது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். டெல்லி நீதிமன்ற வளாகத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து