முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்மிடிப்பூண்டியில் இரத்ததான முகாம்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2017      சென்னை
Image Unavailable

கும்மிடிப்பூண்டி பஜாரில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஞாயிற்று கிழமை லயன்ஸ் கிளப் மற்றும் கைராலி அஸோஸியேஷன் இனைந்து இரத்ததான முகாமை நடத்தியது.

 இரத்த வங்கி

இந்த முகாமை கும்மிடிப்பூண்டி காவல் துறை கண்காணிப்பாளர் ராஐன் துவக்கிவைத்தார். பின்னர்சப்இன்பெக்டர் செந்தில் முருகன் 66மாவட்ட தலைவர் குமார் செயலாளர் ஜெயராமன் பொருளாளர் கிருஷ்னண் கிளம்ட் முன்னிலை வகித்தனர் சென்னை எழும்பூர் இரத்த வங்கி ஆராய்சி நிறுவனம் சார்பாக மருத்துவ குழுவினரால் இரத்தம் சேகரிக்கப்படடது.

பின்னர் இரத்ததானம் செய்த வர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து