பண்பொழி ராயல் பப்ளிக் பள்ளியில் கிருஸ்மஸ் கொண்டாட்டம்

சனிக்கிழமை, 23 டிசம்பர் 2017      திருநெல்வேலி
royal public school xmas celebration

பண்பொழி ராயல் பப்ளிக் பள்ளியில் இன்று கிருஸ்மஸ் கொண்டாடப்பட்டது

கிருஸ்மஸ்

இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தாஹிராஹக்கிம் தலைமை தாங்கினார்  மாணவ மாணவியர் சான்டகுருஸ் வேடமிட்டு வந்தனர்  மாணவர்கள் கிருஸ்மஸ் குடில் அமைத்து ஏசுநாதர் சிறப்பு பற்றியும் உலகமக்களுக்கு அவர் போதித்த போதனை பற்றியும் நாடகமாக நடித்த காட்டி ஏசுநாதர் பாடல்களும் பாடி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் செய்திருந்தனர் பள்ளி தாளாளர் ஹக்கீம் நன்றி கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து