எம்.ஜி.ஆர் நினைவு தினம்: என்.முருகுமாறன் எம்.எல்.ஏ.மாலையணிவித்து மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      கடலூர்
murugumaran mla anjali

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கிருப்பு கிராமத்தில் உள்ள  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திருஉருவ சிலைக்கு அஇஅதிமுக ஒன்றிய ,நகரம் சார்பில் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் என்.முருகுமாறன்  தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கப்பட்டது.

நினைவு தினம்

இந்நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் நகர செயலாளர் எம்ஜிஆர்தாசன், முன்னால் ஒன்றிய செயலாளர் அறிவுக்கரசன், ஒன்றிய கழக இளைஞரணி செயலாளர்அசோகன், காட்டுமன்னார்கோயில் ஒன்றிய கழக மாணவரணி செயலாளர் எம்.என்.சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி கே.பாலச்சந்தர்,அம்மா பேரவை செயலாளர் வேல்முருகன், நகர கழக துணை செயலாளர் அமுதாகோவிந்தராஜுலு,நகர இளைஞரணி செயலாளர் பன்னீர்செல்வம்,நகர பாசறை செயலாளர் வசந்தகுமார்,முன்னால் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வடிவேல், சோழன்,பரமேஸ்வரி தட்சனமூர்த்தி, நிர்வாகிகள், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகானந்தம்,பாரதிதசாசன்,கோவிந்தராசு, சுரேஷ்குமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வாசு.முருகையன், இரவிச்சந்திரன், நுhர்ஜகான்ஜாகீர், நிர்வாகிகள் பொன்.வீ.கலியமூர்த்தி, தோத்தாத்திரி, மயில்.குணசேகரன், வை.பாலசுந்தரம், ஜான்போஸ்கோ, கலிய.மாணிக்கவேல், கிளை கழக செயலாளர்கள்,மகளிரணி மற்றும் தொழிற்சங்கத்தினர்  பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து