முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி குழந்தைகள் எளிதாக பாடம் கற்க 3 டி கிராபிக்ஸ் மூலம் புதிய சாப்ட்வேர்

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

பள்ளி குழந்தைகள் எளிதாக பாடம் கற்க 3 டி கிராபிக்ஸ் மூலம் புதிய சாப்ட்வேர் கல்வித்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த AUGMENT REALITY FLASH CARD தொழி்ல் நுட்பத்தை பயனன்படுத்தி குழந்தைகளின் எதிர்கால புதிய தொழி்ல் நுட்ப கல்வி கற்க புதிய நவீன முறையில் 8 வது மாஸ் மடியாவான AUGMENT REALITY யில் நாங்கள் உலகிலேயே முதன்முறையாக தமிழிலிலும்,ஹிந்தியிலும் AUGMENT REALITY FLASH CARD அறிமுகப்படுத்தியுள்ளோம். இது தமிழில் 31 எழுத்துக்களும், ஹிந்தியில் 49 எழுத்துக்களும் 3 டி கிராபிக்ஸ் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளோம். இது 2 வயது முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கும்.பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் பயன்படும் வகையில் உருவாக்கியுள்ளோம் இந்த தொழில் நுட்பம் மூலம் இயற்கையாக உள்ள ஒரு பொருளை தொழில்நுட்ப கண்கள் மூலம் கணினி, ஆண்ட்ராய்டு மெபைல், அல்லது ஆண்ட்ராய்டு டாப் மூலமாக ஒலி மற்றும் ஒளி அமைப்புடன் முப்பரிமான கிராப்பிக்ஸ் மூலம் ஒரு உயர் தொழில்நுட்பத்துடன் காணும் பொழுது அப்பெருளின் துல்லிய தன்மையை அவர்கள் சரியாக புரிந்து கொண்டு எளிதாக கற்றுக்கொள்ள முடியும். கல்விதுறையில் புதி மாற்றத்தை உருவாக்கவும், குழந்தைகளுக்கு எளிய வகையில் கொண்டு சேர்க்க இந்த புதிய சாப்ட்வேரை குறைந்த கட்டணத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இவ்வாறு சி சொலியூசன் மார்கெட்டிங் தலைமை நிர்வாகி கார்த்திகா தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து