எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் மார்ச் காலாண்டு நஷ்டம் ரூ.2,189 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,225 கோடியாக நிகர லாபம் இருந்தது. 1998-ம் ஆண்டு இந்த வங்கி பட்டியலான பிறகு முதல் முறையாக நஷ்டத்தை சந்திக்கிறது. வல்லுநர்கள் சராசரியாக ரூ.514 கோடி அளவுக்கு லாபத்தை எதிர்பார்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,581 கோடியாக இருந்த ஒதுக்கீட்டு தொகை தற்போது ரூ.7,179 கோடியாக அதிகரித் திருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 6.77 சதவீதமாக உள்ளது. டிசம்பர் காலாண்டில் 5.28 சதவீதமாகவும், கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் 5.04 சதவீதமாகவும் இருந்தது. நிகர வாராக்கடன் 3.40 % உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 2.11 சதவீதமாக இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |